Blog Archive

Thursday, April 01, 2021

ஆனது ஆகட்டும் ....




12 comments:

நெல்லைத் தமிழன் said...

இன்றைக்கு பாடல் பதிவா?

துரை செல்வராஜூ said...

இனிய பாடல்களின் தொகுப்பு.. அருமை..

துரை செல்வராஜூ said...

பாடல்கள் நான்கிலும் சிகரமானது - மங்கல மேளம் கொட்டி முழங்க.. - தான்..

எப்படியான வரிகள் தேன் துளிகளைப் போல..

ஸ்ரீராம். said...

சிந்தித்தால் சிரிப்பு வரும் பாட்டு, மனசிருக்குது மனசிருக்குது பாட்டு எல்லாம் கேட்டு ரொம்ப நாளாச்சு!  மனசிருக்குது பாட்டில் அடி ஆயாயாயா என்று வரும்போது என் தங்கை ஏனோ அழுவாள்!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அனைத்துப் பாடல்களும் இனிமையாக உள்ளது. 2,3,4 ரேடியோவில் அடிக்கடி கேட்டிருக்கிறேன். முதல் பாடல் கேட்டதில்லை.அப்போது நான் பிறக்கவேயில்லை. இரண்டாவது பாடல் எனக்கு ஏனோ ஒலி வரவில்லை. மஞ்சள் மகிமை என நாகேஸ்வரராவ் நடித்து ஒரு படம் வந்ததோ? தாங்கள் பகிர்ந்த இனிதான பாடல்களை ரசித்து கேட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வராஜு, நலமாப்பா.

50 களில, 60 களில் இசையும். கருத்தும் கொண்ட படங்கள் வந்தன .
எனக்கும் கை கொடுத்த தெய்வம் பாடல்கள் எல்லாமே மிகப் பிடிக்கும்.

வானொலியில் கேட்டு. ரசித்த பாடல்கள் இவை. உங்களுக்கும் பிடித்ததில் எனக்கு மிக மகிழ்ச்சி அப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா, அப்படித்தான் என்று நினைக்கிறேன்:)))))

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம்,


மனசிருக்கணும் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
நீங்கள் சொல்வது உண்மைதான், பெரியவனுக்கும் இந்தப் பாடல்
கேட்டால். பிடிக்காது. சேலத்தில் வானொலியில். கேட்டால் அவனுக்குப் பிடிக்காது:)

கோமதி அரசு said...

பாடல்கள் எல்லாம் கேட்டேன்.
சிந்தித்தால் சிரிப்பு வரும் பாட்டு பிடித்த பாட்டு.
பாடல்கள் நல்ல தேர்வு அக்கா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலா மா. இனிய காலை வணக்கம்.
முதல் பாட்டு, நாகேஸ்வர ராவ் ,சாவித்ரி நடித்தது. மஞ்சள் மகிமை. நான் திருமங்கலம் ஆனந்தா தியேட்டரில் தான் பார்த்தேன்.
அப்போது எனக்கு 10 வயது இருக்கும்.

நீலமலைத் திருடன், மின்னல் வீரன் என்றெல்லாம் சினிமா
வந்தது நாங்களும் பார்த்தோம்.
அத்தைகள் மாமாக்கள் வந்தால்
போகக் கூடிய டூரிஸ்ட் ஸ்பாட் ஆனந்தா தியேட்டரும் ஒன்று,:)

மற்ற பாடல்களும் உங்களுக்குப்
பிடித்ததில் மனசுக்கு மகிழ்ச்சிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
உங்களுக்காகத்தான் அந்தப் பாடல் பதிந்தேன் மா.
எல்லாப்பாடல்களுமே எனக்கு மிகப்
பிடித்தவை அம்மா.
கேட்க மனசுக்கு இதம்.
அதுவும் அந்த ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
அர்த்தமுள்ள பாடல்.
தோல்வி இல்லாமல் சிந்திக்கப்
பழகலாம்.
நன்றி மா. வாழ்க வளமுடன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல்கள்...