Tuesday, March 09, 2021

Kuzhalappam || Bakery Snacks || Kerala Special Tea time snack Recipe in ...

6 comments:

ஸ்ரீராம். said...

நல்லாருக்கே...    இந்த ஐடியாவை சப்பாத்தி முதலானவைகளிலும் அப்ளை பண்ணிப் பார்க்கலாம்!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

மனோ சாமிநாதன் said...

இந்த குழலப்பம் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செய்வார்கள். சிலவற்றுக்கு அவ்வளவாக ருசி இருக்காது. இந்த குறிப்பு எப்படி இருக்கிறதென்று செய்து பார்க்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
வரும் காலைக்கு வணக்கம்.
முன்பெல்லாம் சப்பாத்தியை
நெய் சர்க்கரையுடன் உருட்டிக்
கொடுப்பேன். மிக விரும்பி சாப்பிடுவார்கள்.

இது இனிமேல் தான் செய்து பார்க்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். அன்பு மனோ,
நானும் சேலத்தில் பக்கத்து வீட்டார் செய்யும் போது சாப்பிட்டிருக்கிறேன்.
இரண்டுகெட்டான் சுவையாக இருக்கும். இதை செய்து பார்க்க வேண்டும்.
மிக மிக நன்றி மா.

ராமா நீயே சரணம்

வல்லிசிம்ஹன் திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா' என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம ...