Monday, March 15, 2021

மலேஷியா வாசுதேவனின் குரல் ...2



5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான பாடல்கள்

கோமதி அரசு said...

எனக்கு பிடித்த வெள்ளைபுறா பாடல் பகிர்ந்து விட்டீர்கள் அக்கா. கேட்டு ரசித்தேன்.

அக்கா, வெள்ளைபுறா யேசுதாஸ் பாடிய பாடல் அக்கா போன பதிவில் தவறாக அவர் பாடியது என்று சொல்லி விட்டேன்.

எல்லா பாடல்களும் கேட்டேன்.

கோமதி அரசு said...

அள்ளி தந்த வானம் பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
பாடம் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் இந்த பாடலை கேட்டு விட்டு, அப்புறம் எல்லோரும் சோகம் என்றார்கள் பார்க்கவில்லை பார்க்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு ஜெயக்குமார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
சிரிப்புதான் வருகிறது.
பதிவிட்ட பிறகு தான் கவனித்தேன்.
பரவாயில்லை மா. நமக்கு வேண்டியது இனிய கானம். நீங்கள் சொன்னதால்
சிங்கத்துக்கும் உங்களுக்கும் இன்னும் நிறைய
பேருக்கும் பிடித்த பாடலைத்தானே
போட்டேன்!!! அதனால் பரவாயில்லை மா.

அள்ளித் தந்த பூமி பாடல் வந்த படம் சோகம்.
பாடல் இனிமை.

வாசுதேவன் குரல் மனதோடு ஒலிக்கும்.
எத்தனை நாட்கள் கேட்டிருப்போம்
இல்லையா மா.
நல்லதை எடுத்துக் கொள்ளலாம்.
தவறாமல் வந்து கேட்பதற்கு மிக நன்றி மா.
என்றும் வாழ்க வளமுடன் அம்மா.

கோவிந்தா கோவிந்தா சரணம்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். [20:34, 9/9/2026] Revathi Narasimhan: Good Morning dear. [23:03, 9/9/2026] Subha.: இன்று ஒரு தக...