அன்பு கோமதி மா, வாழ்க வளமுடன். எல்லோரையும் கவர்வது அவர்களின் சிரிப்பும்,எளிமையான கேலிப் பேச்சும், மஞ்சள் அரைப்பதுவும், அந்த அடுப்பை மூட்டி பெரிய பாத்திரங்களைக் கையாள்வதுவும் தான். அந்தப் பெரியவரை அவர்கள் மரியாதையுன் விளிப்பது ஆன்ந்தம். அவர்களுக்கு மேலும் ஆதரவு கிடைத்து நிறைய பேருக்கு அன்ன தானம் செய்ய வேண்டும்.
அந்த முதியோர், உடல் நலமில்லாதவர்களைக் காணும் போது மனம் கலங்கும். நன்றி மா.
அன்பு கீதாமா, எல்லா சமையல் செய்முறைகளையும் விரும்பிப் பார்க்கிறே. புதிதாக ஏதாவது தெரிந்து கொள்ளலாமே என்று ஒரு ஆசை. நாம் செய்வதை விட வேறு விதமாகச் செய்கிறார்கள். அவர்களின் கலகலப்பும் சிரிப்பும் நம்மையும் தொற்றிக் கொள்கிறது மா.
6 comments:
சுவையான சமையல் தயார்! (அதே போல கூவிப் படிக்கவும்!)
இவர்கள் செய்யும் சமையல் நிகழ்ச்சி எனக்கும் மிகவும் பிடிக்கும்.
இயற்கை காட்சி பின்னனியில் சமையல் செய்யும் அழகு, அதை பகிர்ந்துண்ணும் அழகு அனைத்தும் அருமை.
முதியோர் இல்லம் சென்று கொடுத்து அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து மகிழ்வது மிகவும் அருமை.
கண்ணில் நீர் வரவழைக்கும் காட்சி.
பகிர்வுக்கு நன்றி.
சுத்தமான நல்லெண்ணெய் செக்குல ஆட்டியது''
காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
இந்தக் குழுவை எனக்கு மிகவும் ஸ்ரீராம். நன்றி மா.
அன்பு கோமதி மா,
வாழ்க வளமுடன்.
எல்லோரையும் கவர்வது அவர்களின் சிரிப்பும்,எளிமையான கேலிப் பேச்சும்,
மஞ்சள் அரைப்பதுவும்,
அந்த அடுப்பை மூட்டி பெரிய பாத்திரங்களைக் கையாள்வதுவும் தான். அந்தப் பெரியவரை அவர்கள் மரியாதையுன் விளிப்பது
ஆன்ந்தம். அவர்களுக்கு மேலும் ஆதரவு கிடைத்து நிறைய
பேருக்கு அன்ன தானம் செய்ய வேண்டும்.
அந்த முதியோர், உடல் நலமில்லாதவர்களைக் காணும் போது
மனம் கலங்கும். நன்றி மா.
அவர் பார்த்திருப்பாரா இருக்கும். எனக்கு இதெல்லாம் புதுசு. நன்றி ரேவதி.
அன்பு கீதாமா,
எல்லா சமையல் செய்முறைகளையும் விரும்பிப் பார்க்கிறே. புதிதாக ஏதாவது தெரிந்து கொள்ளலாமே என்று ஒரு ஆசை.
நாம் செய்வதை விட வேறு விதமாகச் செய்கிறார்கள்.
அவர்களின் கலகலப்பும் சிரிப்பும் நம்மையும் தொற்றிக் கொள்கிறது மா.
Post a Comment