Tuesday, February 09, 2021

நாகேஷ்!!!!

5 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நாகேஷ் நல்ல திறமையான நடிகர்.தன் திறமையால் நம்மை, நம் மனக்கவலைகளை அகற்றி சிரிக்க வைப்பவர். அதே போல் உணர்ச்சிகரமான பாத்திரத்திலும் தன் நடிப்பை நமக்கு புரியவைத்து கண்களில் நீரை வரவழைத்து விடுவார். எனக்கும் இவர் நடிப்பு ரொம்பவும் பிடிக்கும். இந்த படம் எப்போதோ பார்த்துள்ளேன். இன்று எனக்கு காணொளி வரவில்லை. நெட்இணைப்பு எங்களுக்கு இன்று வரப்போகிறது. வந்தவுடன் கண்டிப்பாக பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

நாகேஷ் படம் நன்றாக இருக்கும் .சிரிப்பு படம் வாய் விட்டு சிரிக்க வைப்பார். மீண்டும் நீங்கள் பகிர்ந்த காட்சியைப் பார்த்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சகோதரி கமலாமா,
உங்களுக்கு இணையம் மீண்டும் கிடைக்க
வாழ்த்துகள்.
இந்த இணைப்பு இல்லாவிடில் நான் என்ன செய்வேன் என்றே
தெரியவில்லை.

நாகேஷ் நடிப்பு என் சின்னத்தம்பிக்கும் மிகவும் பிடிக்கும். அவன் அப்படியே நடித்துக் காட்டுவான்.
இந்தப் படத்தில் அவரின் தூத்துக்குடி மொழி
மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் சொல்வது
போல எந்தப் பாத்திரம் எடுத்துக் கொண்டாலும் மிகச் சிறப்பாக செய்து விடுவார்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தங்கச்சி கோமதி,
பார்த்ததை மீண்டும் பார்த்தீர்களா !!
நன்றி மா.நாகேஷ் நினைவு நாள் என்றார்கள்.

சில காட்சிகளைப் பார்த்தேன்.
மிகவும் பிடித்த காட்சியைப் பகிர்ந்தேன்.
கொஞ்ச நாட்கள் பதிவிடும் வேகத்தைக் குறைக்க வேண்டும்.

மிக நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

காணொளியை மாலை பார்க்கிறேன் மா.

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...