Blog Archive

Thursday, February 25, 2021

வீதி சுற்றி வழிபட்டு.

10 comments:

ஸ்ரீராம். said...

முதல் பெண் என்ன ஒரு அபிநயம் பிடிக்கிறாள்!

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி சகோதரி
இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்

நெல்லைத் தமிழன் said...

முன்பே இதைப்பற்றிப் படித்திருந்தாலும், காணொளியை திரும்பவும் காண சந்தோஷமா இருக்கு. இந்தக் கோவில்லாம் போய்ப் பார்க்கணும்.

துபாயில் ரொட்டி, சன்னா கொடுப்பது நினைவுக்கு வந்தது.

கோமதி அரசு said...

மிக அருமையாக இருக்கிறது.
பாட்டும், நடனமும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் இனிய காலை வணக்கம்.
நல்ல அழகு அந்தப் பெண். கர்னாடகா பஜன் என்று போட்டிருந்தது.
மிக அருமை. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார்.,
வணக்கம்மா. மிக நன்றி. இறை நம்பிக்கை குழுவாகாப் பாடும்போது
அதிகமாகும் என்பது உண்மை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்மா. முரளி. பார்க்க வேண்டிய இடங்கள். எனக்கும் துபாய்க் கோயில்
நினைவு வந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. மதுரையின் மார்கழிப்
பாடல்கள் நினைவுக்கு வந்ததுமா. நன்றி.

Geetha Sambasivam said...

நிறையத் திரும்பத் திரும்ப வந்தாலும் பார்க்கப் பார்க்க அலுப்புத்தட்டாது. அழகு.

வெங்கட் நாகராஜ் said...

காணொளி அலைபேசி வழி வந்ததும்மா. நானும் கண்டு ரசித்தேன். நன்றிம்மா.