Blog Archive

Thursday, January 07, 2021

யானை அதிக அன்புள்ள ஒரு முட்டாள்! | A Day With Elephant

:)

9 comments:

ஸ்ரீராம். said...

காணொளி 18 நிமிடங்கள் என்கிறது.   தவறவிடக்கூடாது.  அப்புறமாவது பார்க்க வேண்டும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உண்மைதான்.

நெல்லைத் தமிழன் said...

எங்க ஊர்க்காரன் 'அந்தால'என்று பேசுவதைக் கேட்க (யானைக்கு சாதம் பண்ணுகிறவர்) ரொம்பவே நல்லா இருக்கு.

"அதிக அன்புள்ள முட்டாள்" என்ற தலைப்புதான் பிடிக்கலை. தாத்தா பாட்டி, பேரன் பேத்திகிட்ட, சின்னக் குழந்தைபோல, ஒன்றும் தெரியாதவங்கபோல நடந்துகொள்வது முட்டாள்தனமா இல்லை அன்பா?

திண்டுக்கல் தனபாலன் said...

ஞாபக சக்தி அதிகம்... அதனாலும் இருக்கலாம்...

வல்லிசிம்ஹன் said...

மெல்ல வாருங்கள் ஸ்ரீராம். வேலை எல்லாம் முடியட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அதீத பாசம் வைக்கும் யானையும் மனிதர்கள் போலத்தானே
அன்பு முனைவர் ஐயா.
நாமும் பாசம் வைக்கும் போது
நெகிழ்வது உண்மை.
இவர் அந்த குழந்தையைச் செல்லமாக வர்ணிக்கிறார்.
நன்றி ஐயா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு முரளிமா,
சரியாகக் கண்டுபிடித்தீர்கள்.
அதீத பாசத்தால் அவர் ஆண்டாளை அப்படிச் சொல்கிறார் போல இருக்கு.

அந்தத் தலைப்பாக வைத்திருக்க வேண்டாம்.
இந்த வாரம் யானை வாரம் ,வரமாகிவிட்டது.
மிக மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
மிக உண்மைதான் அம்மா.
இவ்வளவு பெரிய உருவத்துக்கு
நல்ல குணம் இருப்பதால் கட்டுப் படுகிறது நம்மிடம்.
வாழ்க யானைகள் மனித மேம்பாடு.

மாதேவி said...

இந்தப் பெரிய உருவத்துக்குள் இவ்வளவு அன்பு என்பது ஆச்சரியம் தருகிறது.