Blog Archive

Tuesday, December 01, 2020

Eeram - ஈரம் படத்தில் ரசித்த காட்சிகள்


5 comments:

ஸ்ரீராம். said...

ஈரம் நான் ரசித்துப் பார்த்த படங்களில் ஒன்று.  நன்றாய் எடுத்திருந்தார்கள்.,

ஸ்ரீராம். said...

என் அம்மா மறைந்த பிறகு என் அப்பா ஓஜோ போர்ட் உட்பட ஏதாவது வழிகளில் என் அம்மாவைத் தொடர்பு கொள்ள முடியுமா என்று முயன்று கொண்டிருந்தார்.  அந்த வகைப் புத்தகங்களும் படித்துக் கொண்டிருந்தார்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். நானும் அடிக்கடி பார்க்கும் படம்.
கொஞ்சம் குரூரமாகப் பழிவாங்கப் படுவார்கள்.
ஆனாலும் ஒரு உயிரை வேதனைக் குள்ளாக்கியவர்களுக்குத் தண்டனை அவசியம்...

நானும் writing to souls பழகி இருக்கிறேன்.
மிகவும் மன உளைச்சலைக் கொடுத்ததால்
விட்டு விட்டேன்.
Better let them go என்று தோன்றிவிட்டது.தான்.

வெங்கட் நாகராஜ் said...

இந்தப் படம் பார்த்திருக்கிறேன். நல்ல படம். மீண்டும் சில காட்சிகளைப் பார்க்கத் தந்ததற்கு நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா. அன்பு வெங்கட்.