Blog Archive

Saturday, November 21, 2020

The defense is wrong Movie My cousin Winny



2 comments:

ஸ்ரீராம். said...

நம்மூர் பாணிக்கும் இங்கும் என்ன வித்தியாசம்!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.
இந்தப் படம் முழுவதும் நல்ல வசனம்.

ஜோ பெஸ்சியும் , மரீசா டோமியும் (இந்த படத்துக்காக ஆஸ்கார் அவார்ட் வாங்கினார்)
மிக உன்னதமான
நடிப்பை வழங்கி இருப்பார்கள்.
ஆட்டோமொபைல் சரித்திரத்தையே படித்த
கதானாயகியாக வந்து கலக்குவார்.
எனக்கும் சிங்கத்துக்கும் மிகப்
பிடித்த படம்மா.