Blog Archive

Monday, November 23, 2020

- Saxophone இசை மாலை.



2 comments:

Thulasidharan V Thillaiakathu said...

சாக்ஸஃபோன் வாசிப்பது கடினம் அதுவும் பெண்கள் மூச்செடுத்து வாசிப்பது அருமை!

மூன்றாவது பாடல் தமிழ்பாடல் இருக்கிறது இல்லையா...டக்குன்னு பாடல் நினைவுக்கு வரலை...ஆனால் பட்டத்து ராணி மெட்டு

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இனிய காலை வணக்கம்.
உடனே பதில் எழுத முடியாமல்
ஏதோ உபாதை.
இந்தப் பாட்டு ஒரு இந்திப்பாடல்.அந்தப் பாட்டின் தலைப்பிலேயே
வரும்.கிஷோர் குமார் பாடியதுதான்.