Blog Archive

Monday, November 16, 2020

Padithal Mattum Podhuma Full Movie Part 5

வல்லிசிம்ஹன்.
எனக்கு மிகவும் பிடித்த கட்சி.

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பலமுறை பார்த்த படம்...

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அன்பு தனபாலன். சென்னையில்
இருக்கும்போது ,மதிய வேளைகளில்
பழைய படம் பார்ப்பேன். இப்போது காணொளிகளில்
பார்க்கிறேன். நன்றி மா.

ஸ்ரீராம். said...

சிவாஜி, சாவித்ரி அனைவருமே நன்றாய் நடித்த படங்களில் ஒன்று.  இனிய பாடல்கள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரசித்த படம். தற்போது தொடர்ந்து பதிவுகள் வழி பார்க்கிறேன்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அருமையான படம். படித்தால் மட்டும் போதுமா? பண்பு வேண்டாமா? இதில் நடித்த அனைவருமே சிறப்பாக தத்தம் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருப்பார்கள். எனக்கும் பழைய படங்கள் என்றால் எத்தனை தடவை வேண்டுமானாலும், பார்ப்பேன். இப்போது சிறு குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு வேலைகளையும் விடாது செய்வதில் நேரமே கிடைக்க மாட்டேன் என்கிறது. இன்று உங்கள் காணொளியை பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான படம்
நன்றி

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஶ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா வணக்கம். சிறிய வயதில் எங்கள் மனதில் பதிந்த படங்கள். நன்றி சார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலா. இத்தனை வேலைகளுக்கும் நடுவில் இங்கே வந்து பார்ப்பது மிக மகிழ்ச்சி. பழைய படங்கள் பார்ப்பது எனக்கும் நிறைவைத் தரும்.
நம் சுவை ஒத்துப் போவது எனக்குப் பிடித்திருக்கிறது.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா. அன்பு ஜெயக் குமார்.

Thulasidharan thilaiakathu said...

படம் பார்த்தது இல்லை அம்மா. நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்..

கீதா

கோமதி அரசு said...

படம் மிக அருமையாக இருக்கும், எல்லோர் நடிப்பும் நன்றாக் இருக்கும்.
நீங்கள் பகிர்ந்த பகிர்வு அருமை.