அருமையான படம். படித்தால் மட்டும் போதுமா? பண்பு வேண்டாமா? இதில் நடித்த அனைவருமே சிறப்பாக தத்தம் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருப்பார்கள். எனக்கும் பழைய படங்கள் என்றால் எத்தனை தடவை வேண்டுமானாலும், பார்ப்பேன். இப்போது சிறு குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு வேலைகளையும் விடாது செய்வதில் நேரமே கிடைக்க மாட்டேன் என்கிறது. இன்று உங்கள் காணொளியை பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
அன்பு கமலா. இத்தனை வேலைகளுக்கும் நடுவில் இங்கே வந்து பார்ப்பது மிக மகிழ்ச்சி. பழைய படங்கள் பார்ப்பது எனக்கும் நிறைவைத் தரும். நம் சுவை ஒத்துப் போவது எனக்குப் பிடித்திருக்கிறது.நன்றி மா.
12 comments:
பலமுறை பார்த்த படம்...
இனிய காலை வணக்கம் அன்பு தனபாலன். சென்னையில்
இருக்கும்போது ,மதிய வேளைகளில்
பழைய படம் பார்ப்பேன். இப்போது காணொளிகளில்
பார்க்கிறேன். நன்றி மா.
சிவாஜி, சாவித்ரி அனைவருமே நன்றாய் நடித்த படங்களில் ஒன்று. இனிய பாடல்கள்.
ரசித்த படம். தற்போது தொடர்ந்து பதிவுகள் வழி பார்க்கிறேன்.
வணக்கம் சகோதரி
அருமையான படம். படித்தால் மட்டும் போதுமா? பண்பு வேண்டாமா? இதில் நடித்த அனைவருமே சிறப்பாக தத்தம் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருப்பார்கள். எனக்கும் பழைய படங்கள் என்றால் எத்தனை தடவை வேண்டுமானாலும், பார்ப்பேன். இப்போது சிறு குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு வேலைகளையும் விடாது செய்வதில் நேரமே கிடைக்க மாட்டேன் என்கிறது. இன்று உங்கள் காணொளியை பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையான படம்
நன்றி
நன்றி ஶ்ரீராம்.
அன்பு முனைவர் ஐயா வணக்கம். சிறிய வயதில் எங்கள் மனதில் பதிந்த படங்கள். நன்றி சார்.
அன்பு கமலா. இத்தனை வேலைகளுக்கும் நடுவில் இங்கே வந்து பார்ப்பது மிக மகிழ்ச்சி. பழைய படங்கள் பார்ப்பது எனக்கும் நிறைவைத் தரும்.
நம் சுவை ஒத்துப் போவது எனக்குப் பிடித்திருக்கிறது.நன்றி மா.
நன்றி மா. அன்பு ஜெயக் குமார்.
படம் பார்த்தது இல்லை அம்மா. நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்..
கீதா
படம் மிக அருமையாக இருக்கும், எல்லோர் நடிப்பும் நன்றாக் இருக்கும்.
நீங்கள் பகிர்ந்த பகிர்வு அருமை.
Post a Comment