Blog Archive

Thursday, November 05, 2020

உலகமே தேடிய MH370 விமானம் கண்டுபிடிக்க முடியாமல் போனது ஏன்? பின்னணி உட...

9 comments:

நெல்லைத் தமிழன் said...

நல்ல பகிர்வு. நிறைய விஷயங்கள் தெரிந்தது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் முரளிமா.
வெகு நாட்களாக இதற்கான விடையைத் தேடிக்கொண்டு
இருந்தேன். நன்றி மா.

ஸ்ரீராம். said...

பின்னர்தான் கேட்கவேண்டும்.  அலுவலகம் கிளம்ப வேண்டுமே!

Thulasidharan V Thillaiakathu said...

முகப்புப் படங்கள் ரொம்ப அழகா இருக்கும்மா ...

வீடியோ பார்க்கிறேன் அப்புறமாக.

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

ம்... எல்லாமே தப்பாக நடக்கிறது...

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா வீடியோ பார்துவிட்டேன் நிறைய தகவல்கள். ஆனாலும் மனதுக்கு வேதனை கொடுத்தது. எத்தனை இன்னொசென்ட் மக்கள் பலி...என் மகனுக்கும் வேறு ஒரு நெருங்கிய உறவுக்கும் அனுப்பியிருக்கிறேன் அம்மா நாங்களும் இந்த நிகழ்வு பற்றி அப்போது நிறைய பேசினோம்.

மிக்க நன்றி அம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
மெதுவாகக் கேளுங்கள் அப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் மிக நன்றி அப்பா.
ஆமாம் ஒரே ஒருவரது வேதனைக்கு இத்தனை உயிர்கள் பலி.
உலகில் தீமை விலக வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

செய்தி சானல்களில் எத்தனை மாதங்கள்
இதைப் புரட்டிக் கொண்டிருந்தார்கள்!!!!!
மனம் மிக மிக வேதனை அடைந்தது.

இப்படி எல்லாம் நடக்குமா என்ற அதிசயம் மனதைத் துளைத்தது.

மகனுக்கும் அனுப்பினீர்களா.
மகன் நிதானமாகப் படிக்கட்டும்.
என்ன விபரீதம் எல்லாம் நடக்கிறது என்ற அதிர்ச்சி நீங்க
மறுக்கிறது.

அந்தப் பயணிகளின் உறவினர்களை நினைத்தால் மிக
துயரம். நன்றி மா.