Blog Archive

Sunday, November 29, 2020

🔴LIVE: தீப திருவிழா... திருவண்ணாமலையிலிருந்து நேரடி ஒளிபரப்பு | Tiruvan...

அண்ணாமலைக்கு அரோகரா.

11 comments:

Geetha Sambasivam said...

பார்த்தோம். கூடவே திருப்பரங்குன்றம், பழநி, திருச்சி மலைக்கோட்டை தீபங்களும் காட்டினார்கள்.

மாதேவி said...

கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

எங்கள் வீட்டில் தொலைக்க காட்சியில் கிரிக்கெட்தான் ஓடிக் கொண்டிருந்தது!

Thulasidharan thilaiakathu said...

பார்த்தேன் அம்மா. மிக்க நன்றி..

கீதா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பார்த்தேன். மனம் நிறைவானது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா.
ஒளித் திரு நாள் தொடரட்டும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி ,மனம் நிறை நன்றி.
ஒளி நிறையட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
அதனால் என்னம்மா.
குழந்தைகளுக்கு எது பிடிக்கிறதோ அது தான் நமக்கும்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா. நன்றி மா. ஒளி எப்பொழுதும்
நம்முடன் இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா,
வணக்கம். நல் வாழ்த்துகள்.

Bhanumathy V said...

நான் ஜெயா தொலைகாட்சியின் நேரலை ஒளி பரப்பை பார்த்தேன். படம் பொருத்தமாகவும், அழகாகவும் இருக்கிறது.