Blog Archive

Monday, November 02, 2020

தமிழர்களின் பண்பாடும் அதன் பலன்களும்! | Actor Rajesh reveals the lifest...

.நல்ல. சுவாரஸ் யமாகச் சொல்கிறார்.

6 comments:

ஸ்ரீராம். said...

நன்றாகக் பேசி இருக்கிறார்.

திண்டுக்கல் தனபாலன் said...

சொல்வதெல்லாம் பயனுள்ள குறிப்புகள் அம்மா... நன்றி...

கோமதி அரசு said...

நன்றாக பேசுகிறார். நிறைய விஷய்ங்கள் படித்து இருக்கிறார். காரண காரியங்களை சொல்லும் போது ஏற்றுக் கொள்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.

பகிர்வு அருமை.

வல்லிசிம்ஹன் said...

முன்பு இதெல்லாம் கற்கவில்லை ஸ்ரீராம்.
இப்பொழுது தேடிப் படிக்க வேண்டி இருக்கிறது.

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
உங்களுக்கெல்லாம் முன்பே தெரிந்திருக்கலாம்.
நான் தென் தமிழ் நாட்டில் இருந்தேனே
தவிர இதெல்லாம் தெரியாது.

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,

உண்மைதான் மா,. நம் குழந்தைகள்
நம்மைக் கேள்வி கேட்கும்போது
சரியாகச் சொல்லத் தெரியவில்லை.
இப்போது தெரிந்து கொண்ட போது,
கேட்க அவர்களுக்கு நேரம் வேண்டும்:)