Blog Archive

Saturday, October 24, 2020

மன அழுத்தம் நீங்க டிப்ஸ் | yaanan speech | @channel art india

4 comments:

ஸ்ரீராம். said...

பின்னர் கேட்க வேண்டும் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி ஸ்ரீராம்.

கோமதி அரசு said...

உடம்புக்கு வேண்டிய சத்துக்களை சேர்த்துக் கொள்வது போல் விழாக்காளில், சேர்க்க வைத்து இருந்தார்களே முன்னோர்கள்.
மாலை பொழுது வீட்டில் பூஜை எல்லாம் உண்டு.

நன்றாக சொல்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
விழாக்கள் ஏற்பட்டதே மக்களை
சுறுசுறுப்பாக இயங்க வைக்கவும்
மகிழ்ச்சியாக இருக்க வைக்கவும் தான்.
இந்தத் தொற்று சமயத்திலும் மக்கள் வெளியே போவது இறுக்கத்தைத்
தவிர்க்கவே.

மாலையில் வாசலில் பிறை மாடத்தில் விளக்கு வைத்த நாட்களும் உண்டு.
நீங்கள் எல்லாவற்றையும் அருமையாகப் பின் பற்றுபவர்கள்.
நலமுடன் இருங்கள் என் அன்புத் தங்கச்சி.