Saturday, October 24, 2020

பழைய நினைப்புதான்.

சிங்கத்துக்கு  சமர்ப்பணம் 


https://youtu.be/Ezpvc3lNLK0
https://youtu.be/07dfqQ0cvl8

3 comments:

Geetha Sambasivam said...

நல்லா இருக்கு எல்லாமுமே! இந்த வருஷம் உங்களால் வர முடியாது இல்லையா? எல்லாம் இந்தக் கொரோனாவால் வந்தது! :(

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு கீதாமா.
எல்லாம் கூகிள் வழியா.
ஜகார்த்தா வில் பெரியவனும், ஸ்விஸ்ல சின்னவனும்
சென்னை ஸ்வாமிகள் சொல்றபடி ஹிரண்ய ஸ்ராத்தம்
செய்கிறார்கள்.since it is happening during 12 pm Chicago time I cannot see it.

கோமதி அரசு said...

சாருடன் கேட்டு மகிழ்ந்த பாடல்கள் அல்லவா?

நினைவுகளில் வாழ்கிறார்கள்.

சாரின் வாழ்த்துக்களும், ஆசிகளும் பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இருக்கும்.

நானும் பாட்டுக்களை கேட்டேன். நல்ல பாடல்கள்.

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...