Thursday, October 01, 2020

வாழ்க்கையின் நலங்கள்.



ஓம் சாயி ராம்
வல்லிசிம்ஹன்

குளிரோ வெயிலோ வாழ்க்கையைத் தொடரும் 
வாத்துக் கூட்டம்.

இன்றைக்கு  வந்து கொண்டிருக்கும் முழு நிலா. மேகம் மறைக்காமல்
இருக்கட்டும்.
இனிமையான பயணங்களைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.

என்றும் வாழ்க உங்கள் குரல். அஞ்சலிகள்.

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பாடல்கள் சிறப்பு...

கோமதி அரசு said...

ஓம் சாய் ராம் !
பகிர்ந்த பாடல்கள் அருமையான பாடல்கள். வாத்துக்கூட்டம் படம், முழு நிலா படங்கள் அழகு.

ஸ்ரீராம். said...

இரண்டு இனிய பாடல்கள்.  அழகிய புகைப்படம்.  அருமை அம்மா.

Bhanumathy V said...

நிலவும், குளமும் அழகு. பகிர்ந்திருக்கும் பாடல்கள் எல்லாமே  இனிமையானவை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி ஸ்ரீ சாயி நாதன் அருளால்
எல்லா நலங்களும் பெருகட்டும்.


வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் இனிய காலை வணக்கம்மா.
வெகு நாட்களுக்குப் பிறகு உங்களைப்
பார்ப்பதில் ரொம்ப சந்தோஷம்.
நன்றி மா. மூன்று பாடல்கள் அல்லவோ
பதிந்தேன்:)

எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்கள் தான்.
ஏதோ மன ஆறுதலுக்காகப் பதிகிறேன்.
கேட்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
இனிய காலை வணக்கம்.

தேனில் தோய்ந்த மாதிரி என்ன ஒரு குரல்
அவருக்கு!!!!!!!!!!
படங்கள் லண்டன் சென்ற போது எடுத்தவை மா. நன்றி.
என்றும் வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு மா,
இனிய காலை வணக்கம்.

பயணங்களின் போது எடுத்த படங்கள்.
பாலு சாருக்கு அஞ்சலியாகச் சில பாடல்கள். அவர்து குரலிக் கொண்டாடலாம் என்றுதான். மிக நன்றி மா.

Geetha Sambasivam said...

பாடல்களை மெதுவாய்த்தான் கேட்கணும். வாத்துகள் சிகாகோவாசிகளா? இங்கே ஹூஸ்டனிலும் நம்ம குட்டிக் குஞ்சுலு இவைகளுக்கு உணவு கொடுக்கனு ஏரிக்கரைக்குப் போயிட்டு வருவா! ரொம்பப் பிடிச்ச விளையாட்டு இதான் அவளுக்கு.

Geetha Sambasivam said...

நிலா, நிலா ஓடிவா படம் அழகோ அழகு!

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான பாடல்கள் மா. கேட்டு ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
ரொம்ப நன்றி மா.
இங்கே படத்தில் இருப்பது லண்டன் வாத்துகள் மா.
எனக்கே ரொமவும் பிடிக்கும்.
இங்கே இருக்கும் கறுப்பு வாத்துகள் இப்போது தெற்கு நோக்கி
பறக்க ஆரம்பித்திருக்கின்றன. குளிர்கால ஆரம்பம்.
நிலா படம் எப்போதுமே அழகு.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி அன்பு வெங்கட்.

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...