Blog Archive

Thursday, October 22, 2020

மருத்துவரின் ஆன்மா வந்து அறுவை சிகிச்சை செய்ததா? - Actor Rajesh | Ze Ari...

 அதிசயங்கள் .

6 comments:

ஸ்ரீராம். said...

திரு ராஜேஷ் ஆதியில் வாத்தியார் வேவேலையில் இருந்தவர்.  படித்ததை குறிப்பாக அந்தப் பெயர்களை நினைவிலிருந்தே சொல்வது ஆச்சர்யம்.  அதிசயமான தகவல்கள்.  நம்ப முடியாவிட்டாலும் நடந்திருப்பதைதான் புத்தகமாக்கி, அதை இவர் பகிர்கிறார்.

திண்டுக்கல் தனபாலன் said...

வியப்பு தான்...

துரை செல்வராஜூ said...

20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது.. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.. செய்து கொண்டால் தான் குழந்தைப் பேறு என்ற மருத்துவர்கள் நாள் குறித்தார்கள்.. வருத்தமுற்ற தம்பதியருக்காக நான் வேண்டிக் கொண்டேன்.. கிறிஸ்தவர்களாகிய அவர்கள் நமது வழிபாட்டில் நம்பிக்கை வைத்தனர்...

குறித்த நாளுக்கு முன் நடத்தப்பட்ட உடல் பரிசோதனையில் ஆச்சரியம்.. அறுவை சிகிச்சை தேவையில்லை என்று சொல்லி விட்டார்கள்... அந்தப் பெண்னுக்கும் அதன் பின் குழந்தைப் பேறு வாய்த்தது...

அறுவைச் சிகிச்சை தான் நடக்க வில்லையே!.. மருத்துவர்களது கணிப்பு தவறா?..

மருத்துவர்களது கணிப்பு சரிதான்..
ஆனால் தேவியர் இருவருடன் வந்து சிகிச்சையை நடத்தியவர் ஸ்வாமி... ஸ்ரீ ஹரிஹர சுதன்...

அதனைக் கனவில் கண்டவன் அடியேன்!..

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் , ஶ்ரீராம்.

ஏற்கனவே ரீடர்ஸ் டைஜஸ்ட் இல் படித்திருக்கிறேன் . 70 களில். அதனால் நம்புகிறேன் மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தனபாலன் உலகில் அது போல. நடக்கின்றன. கேட்க அதிசயம் தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை, இதைக் கேட்டு இன்னும் மகிழ்ச்சி.

இறைவன் ஹரி ஹர சுதன் பெருமையை என்ன வென்று சொல்வது!. அவனிடம் நீங்கள் பிரார்த்தனை செய்த மேன்மை,
உங்கள் , நம்பிக்கை பலனளித்த பாங்கு எல்லாமே உயர்வு.
கனவில் இறைவன் வரவேண்டுமானால் உங்கள் உயர்வு தான் எத்தனை சிறப்பு!