Blog Archive

Sunday, September 27, 2020

SPB 50 World Tour, Detroit - S. P. B. and S. P. B. Charan sing Anbe Anbe

வல்லிசிம்ஹன்
என்றும் எங்களுடன் பாலு சார்.

9 comments:

KILLERGEE Devakottai said...

அற்புதமான காட்சிகள் அவரது குடும்பத்தினருக்கு...

Geetha Sambasivam said...

இது அநேகமா எல்லோருக்கும் வந்திருக்குப் போல! நானும் பார்த்தேன்.

Mrs.Mano Saminathan said...

வித்தியாசமான பாட்டை ரசித்து கேட்டேன். அன்பு நன்றி!
மனது கனத்துப்போய் விட்டது. இதே எஸ்.பி.பி 50 டூர் துபாயில் நடந்தபோது இரவு 12ஐத்தாண்டியும் ரசித்துக்கேட்டுக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது!அவர் நம்மை விட்டு மறைந்து சென்றதை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை!!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பாடல். ரசித்தேன் மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு தேவகோட்டைஜி.
மிக நெகிழ்வாக இருக்கிறது.
அவர் குடும்பம் ஆறுதல்
அடையட்டும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதாமா.
யூ டியூபில் எல்லாம் காணக்கிடைக்கிறது.
கேட்கவும் நன்றாக இருக்கிறது.
ஒரு பிரபலமான அப்பாவுக்கு மகனாக இருப்பதும் கொஞ்சம் சிரமம்தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ,
தமிழ் நாட்டைவிட துபாயில் அதிக நிகழ்ச்சிகள் நடப்பதைக் கண்டிருக்கிறேன்.
கலைஞர்களுக்கு அங்கே நம் இந்தியர்கள் கொடுக்கும் மதிப்பு
அபாரம்.

என்ன செய்யலாம் நல்ல தொரு கலைஞை இழந்து விட்டோம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
வந்து ரசிப்பதற்கு மிக நன்றி மா.