Monday, September 21, 2020

2002, இனிப்பான நாட்டு சர்க்கரை தயார்.

வல்லிசிம்ஹன் 
இத்தனை நாட்கள் வருடங்களாக  என் பதிவுகளை மிகப் பொறுமையோடு பார்த்துப்  படித்து வரும் என் அருமை நண்பர்களுக்கும், கீதாமா,கோமதிமா, கமலாமா    அனைவருக்கும்  என்   மனம்  நிறைந்த  நன்றிகள்.


வாழ்க வளமுடன்.
கொங்கு நாட்டுத் தமிழில் 
இனிய சக்கரைப் பதிவு.

2 comments:

கோமதி அரசு said...

பாடல் கேட்டேன். பிடித்த பாடல்தான்.

நாட்டு சர்க்கரை செய்யும் முறை பார்த்தேன் எத்தனை உழைப்பு தேவை படுகிறது!
பகிர்வுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

பதிய செய்திகளாக. இந்த காணொளிகளைக் காண்பது நல்ல படிப்பினை அன்பு கோமதிமா.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...