Blog Archive

Tuesday, August 18, 2020

அன்பின் இளைய மகனுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் 
கள் பிறந்த நாள் பரிசாக!
என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,மனைநலம் காத்து  நூறாண்டு காலம் செழித்திருக்க வேண்டும்.

21 comments:

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் அம்மா.    உங்கள் மகன் பிறந்த நாளுக்கு எங்கள் வாழ்த்துகளும்.  அவர் வாழ்வில் எல்லா நலனும் வளமும் பெற்று மகிழ இறைவனை வேண்டுகிறோம்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

தங்கள் அன்பு மகனுக்கு என் உளங்கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ்கவென நானும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். அவருக்காக,அவர் பிறந்த நாள் பரிசாக நீங்கள் பகிர்ந்த பாடல்கள் மிக அருமை. அதுவும் முதல் பாடல் அனுபவி ராஜா அனுபவி படத்தில் வரும் பாடல் நாகேஷின் நடிப்பில் அற்புதமாக இருக்கும். கேட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. மற்ற பாடல்களும் இனிமை.. அப்போதைய விஜய் நடனம் என்றுமே சிறப்பானது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் மகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

அருமையான பாடல்கள் அம்மா...

Geetha Sambasivam said...

உங்கள் அன்பு மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இன்று போல் என்றும் உடல் ஆரோக்கியத்துடன் மனைவி, மக்களுடன் சீரான சிறப்பான மகிழ்வான வாழ்க்கை வாழவும் பிரார்த்தனைகள். பகிர்ந்திருக்கும் பாடல்கள் அனைத்துமே அருமையானவை! அருமையான மறக்க முடியாத பரிசு மகனுக்கு.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா உங்கள் அன்பு மகன் பிறந்தநாளுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! மகிழ்ச்சியோடு என்றும் இருந்திடப் பிரார்த்தனைகள்

கீதா

கோமதி அரசு said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்

பாடல் பகிர்வு மூலம் வாழ்த்துக்கள் அருமை அக்கா.


Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா உங்கள் மகனிற்கு எங்கள் இதயங்கனிந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள். இறைவன் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் உங்கள் எல்லொருக்கும் எப்போதும் மகிழ்ச்சியை நல்கிடட்டும்! பிரார்த்தனைகள்.

வீடியோ மெதுவாகப் பார்க்கிறேன் வல்லிம்மா.

துளசிதரன்

Bhanumathy V said...

உங்கள் இளைய மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
மிக மிக நன்றி மா.
வேற ஊரில் இருப்பதால் ,எல்லோருமெ
வீடியோ வாழ்த்துகள் அனுப்பினோம்.உங்கள் வாழ்த்துகளும் அவனைப் போய்ச் சேரும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
இந்த இணையில்லாத ஆசிகள் தான் நம் குழந்தைகளுக்குக் கொடுக்கும் சொத்து.
உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிக மிக
நன்றி.உங்கள் குடும்பமும் செழித்திருக்க
என் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
தங்கள் அன்பின் வாழ்த்துகள்
மகனைச் சென்றடையும்.
மிக மிக நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

இந்த ஆசிகளுக்காகத்தான் பதிவிட்டேன். நல்லவர்கள் ஆசிகள் என்றும்
குழந்தைகளுக்கு வேண்டும்.
இறைவன் அருள் நம் குழந்தைகளுக்கு என்றும்
இருக்கும் இருக்க வேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ரங்கன் மா,
அவனும் உங்கள் வயதுக்காரன் தான்.
அதில் அடி எடுத்து வைப்பதால் பதிவிட்டேன். நல்லவர்கள் ஆசி வேண்டும் பிரார்த்தனையோடு.
வாழ்த்துகளுக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,

அவனுக்கும் தமிழ் படிக்கும் ஆசை வந்திருப்பதால்
அவ்வப்போது பதிவைப் பார்ப்பான்.

அதனால் அவன் விரும்பிக் கேட்கும் பாடல்களைப்
பதிவிட்டேன்.
தங்கள் வாழ்த்துகளுக்கு மிக நன்றி.
அவனிடம் சொல்கிறேன்.
உங்கள் எல்லோரையும் அவனுக்கும் தெரியும்.
வாழ்க வளமுடன் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன்,
மிக மிக நன்றி மா.
நல்லவர்கள் வாழ்த்துகள் எப்பொழுதும் நன்மை
அளிக்கும். நன்றாக இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமா,
ஆசிகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக நன்றிமா.
குழந்தைகள் அவர்களின் குடும்பங்கள்
வளமோடு இருப்பதே நம் பிரார்த்தனைகள்..

வெங்கட் நாகராஜ் said...

தங்களின் அன்பு மகனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அம்மா.

நெல்லைத் தமிழன் said...

தங்கள் மகன் பிறந்த நாளுக்கு எங்கள் வாழ்த்துகள். நலமே பெற்று மகிழ்வுடன் வாழட்டும்.

Su said...

Brilliant choice of songs for your son. Love the playlist. ❤️❤️

Su said...

Please wish your son a very happy birthday.

வல்லிசிம்ஹன் said...

Thank you dear Sujatha. He loves music. just like me. Yes he has a big collection . in cassets and CDs. now a separate drive to save them and listen during work hours. God Bless all of you wonderful kids,.