Blog Archive

Sunday, August 16, 2020

விட்டுப் போன கட் அவுட்.

வல்லிசிம்ஹன்விட்டுப் போன கட் அவுட்.

6 comments:

வெங்கட் நாகராஜ் said...

கட் அவுட் கலாச்சாரம் ஆரம்பித்து, இன்றைக்கு ஃப்ளெக்ஸ் பேனர்களில் வளர்ந்து நிற்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் ,
இனிய காலை வணக்கம்.
அப்போது எல்லாமே கலைத்திறனோடு இருந்தது.
நல்ல உழைப்பு.
இப்போது விமான நிலையத்தில் இறங்கி
ஊருக்குள் வரும்போது
இந்த கட் அவுட் எல்லாம் காணும்போது வேதனையே மிஞ்சுகிறது.

Geetha Sambasivam said...

இந்தச் செய்திகள் எல்லாம் எனக்குப் புதியவை. கட் அவுட் கலாசாரம் பின்னால் வந்தது என நினைத்திருந்தேன். படங்களும் அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

வெறியர்கள் உயர்ந்து நாட்டை கெடுக்க ஆரம்பித்து விட்டார்கள் எனலாம்...

KILLERGEE Devakottai said...

எல்லாம் சரிதான் ஆனால் இவைகள் அற்ப சந்தோஷத்திற்கான அவசியமற்ற செலவுகள் என்பதை சமூகம் மறந்தே விட்டது. (எத்தனையோ குழந்தைகள் தினந்தோறும் பாலின்றி இறக்கின்றன...)

கோமதி அரசு said...

பழைய படங்களும் செய்திகளும் மிக அருமை.