Blog Archive

Saturday, August 29, 2020

உயிர் காப்பான் வேலன்.

வல்லிசிம்ஹன்





11 comments:

வல்லிசிம்ஹன் said...

அனைவருக்கும் வணக்கம்.
இரண்டாவது பாடல் , யூ டியூபில்
சென்றுதான் பார்க்கவேண்டும். சிரமத்துக்கு மன்னிக்கவும்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல்கள்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மனதுக்கு இதமான பாடல்கள்.

கௌதமன் said...

காக்க, காக்க கனகவேல் காக்க.

Geetha Sambasivam said...

தனித்திருந்து வாழும் தவமணியே, பிரபலமான பாடல்! பகிர்வுக்கு நன்றி.

கோமதி அரசு said...

முதல் காணொளி பார்த்தேன் அருமை.
இரண்டாவது பாடல் யூ டியூபில் பார்த்தேன், கேட்டேன். பன்னிரு விழிகளிலே பாடல் சீர்காழி அவர்களின் கணீர் குரல் மிகவும் பிடிக்கும்.கடைசி பாடலும் பிடித்த பாடல்.

அனைத்தும் கேட்டேன்.
இறைவன் நம்மை காக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்
நன்றி மா. வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா,
வணக்கம். அனைவரும் நலமுடன் வாழ
நம் பிரார்த்தனைகள் அவன் செவி சேரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கௌதமன் ஜி,
கண்டிப்பாகக் காப்பான்.
அவன் வேல் அதற்குத்தானே இருக்கிறது.
நலம் பெறுவோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இந்தப் பாடல் சென்னைப் பாட்டியிடம் இருந்தது.
அப்போது என்ன என்ன என்ன கேட்பது
வேடிக்கை.
இப்போது இனிமை.என்ன மாதிரி ஒரு நல்ல பாடல்.
அம்மையாரின் குரலும் தண்டபாணித் தெய்வத்தின்
மகிமையும் அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா. நன்றி.
முருகனும் அழகு.
அவன் பாடல்களும் அழகு.
அனுபவிக்கக் கொடுத்திருக்கிறான்.
நம் உற்றார், நட்புகள் நலம் பெற
இந்த பக்தியே துணை.
வாழ்க நலமுடன் கோமதி மா.