Wednesday, August 19, 2020

விழியிலே மலர்ந்தது பாலு சாரின் குரலுக்காக

வல்லிசிம்ஹன்
கேட்கக் கேட்க ருசிக்குமே. என்றும் வாழ்க பாலு சார்.
என்னம்மா கண்ணு சௌக்கியமா பாடல்.
 பாலு சார் சௌக்கியமாக மீள வேண்டும்.

8 comments:

Thulasidharan V Thillaiakathu said...

எல்லாமே அருமையான பாடல்கள் தலைப்பு பார்த்துதான் சொல்கிறேன் வல்லிம்மா. வீடியோ ப்ளே ஆவதில் சிரமம் இருக்கிறது. வெங்கட்ஜி தளத்தில் ஒரு வீடியோ ப்ளே ஆச்சு அதோடு அப்புறம் வீடியோ ப்ளே ஆக நெட் படுத்தல்!!

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான பாடல்கள்
விரைவில் நலம் பெறுவார்

கோமதி அரசு said...

எல்லா பாடல்களும் மிக அருமையான தேர்வு.

//பாலு சார் சௌக்கியமாக மீள வேண்டும்.//

அதுதான் எல்லோர் பிரார்த்தனையும்.

வல்லிசிம்ஹன் said...

ஓ! கீதா. பிறகாவது கேட்கிறதா என்று பார்ககணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன். நலம் பெறுவார் என்று நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார், இறைவன் அருள்அவருடன் இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
இனிய காலை வணக்கம்.

நல்ல குணம் பெற்று அவர் மீண்டு வர வேண்டும்.
நம் பிரார்த்தனைகள் பலிக்கும்.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...