எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
இப்படி ஒரு படத்தை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். பாடலும் முதல் முறையாகக் கேட்கிறேன்.
அருமையான பாடலைக் கேட்க முடிந்தது.
முதன்முறையாக கேட்கிறேன் அம்மா.
இனிமையான பாடல். கேட்டு ரசித்தேன் மா.
இந்த பாட்டு கேட்டதே இல்லை.நன்றாக இருக்கிறது.
பழைய பாடல். இனிமை.
மிக நன்றி அன்பு ஸ்ரீராம். எனக்கு இந்தப் பாடல்களை ரேடியோ கேட்டுப்பழக்கம்.சீர்காழியின் குரலில் இன்னும் இரண்டு பாடல்கள் இருக்கின்றன.நன்றி மா.
அன்பு யாழ் பாவணன்,இவை எல்லாம் சிலோன் வானொலியில் கேட்டுப் பழகி,ரசித்தவை.நீங்களும் கேட்டு, கருத்திட்டதற்கு மிகவும் நன்றிமா.
அன்பு தேவ கோட்டைஜி,நல்ல தமிழ் ,நல்ல இசை கேட்கக் கேட்க இனிமை.மிக நன்றி மா.
அன்பு வெங்கட்,பலவிதமான செய்திகள் காதில் விழும் போது நான் பழைய பாடல்களைக் கேட்டு அமைதிஅடையப் பார்க்கிறேன்.நீங்களும் ரசித்ததற்கு மிக நன்றி மா.
அன்பு கோமதிமா. 1965 ஆம் வருடம் வந்த படம். சிலோன் வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன்.நன்றி மா.
உண்மைதான் அன்பு மாதேவி.எல்லாப் பாடல்களுக்கு நன்றி சொல்ல வேண்டியதுசிலோன் வானொலிக்குத்தான் அம்மா.
Post a Comment
12 comments:
இப்படி ஒரு படத்தை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். பாடலும் முதல் முறையாகக் கேட்கிறேன்.
அருமையான பாடலைக் கேட்க முடிந்தது.
முதன்முறையாக கேட்கிறேன் அம்மா.
இனிமையான பாடல். கேட்டு ரசித்தேன் மா.
இந்த பாட்டு கேட்டதே இல்லை.
நன்றாக இருக்கிறது.
பழைய பாடல். இனிமை.
மிக நன்றி அன்பு ஸ்ரீராம். எனக்கு இந்தப் பாடல்களை ரேடியோ கேட்டுப்
பழக்கம்.
சீர்காழியின் குரலில் இன்னும் இரண்டு பாடல்கள் இருக்கின்றன.
நன்றி மா.
அன்பு யாழ் பாவணன்,
இவை எல்லாம் சிலோன் வானொலியில் கேட்டுப் பழகி,ரசித்தவை.
நீங்களும் கேட்டு, கருத்திட்டதற்கு மிகவும் நன்றிமா.
அன்பு தேவ கோட்டைஜி,
நல்ல தமிழ் ,நல்ல இசை கேட்கக் கேட்க இனிமை.
மிக நன்றி மா.
அன்பு வெங்கட்,
பலவிதமான செய்திகள் காதில் விழும் போது நான் பழைய பாடல்களைக் கேட்டு அமைதி
அடையப் பார்க்கிறேன்.
நீங்களும் ரசித்ததற்கு மிக நன்றி மா.
அன்பு கோமதிமா. 1965 ஆம் வருடம் வந்த படம். சிலோன் வானொலியில்
அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன்.
நன்றி மா.
உண்மைதான் அன்பு மாதேவி.
எல்லாப் பாடல்களுக்கு நன்றி சொல்ல வேண்டியது
சிலோன் வானொலிக்குத்தான் அம்மா.
Post a Comment