Blog Archive

Tuesday, June 02, 2020

Magane Kel 1965 Kalaimangai Uruvam Kandu - Seergazhi Govindarajan, M L V...

வல்லிசிம்ஹன்இனிமையான இசையும் அற்புத குரல்களும் இணையும் போது
கிடைக்கும் இன்பமே தனி.


12 comments:

ஸ்ரீராம். said...

இப்படி ஒரு படத்தை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.  பாடலும் முதல் முறையாகக் கேட்கிறேன்.

Yarlpavanan said...

அருமையான பாடலைக் கேட்க முடிந்தது.

KILLERGEE Devakottai said...

முதன்முறையாக கேட்கிறேன் அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான பாடல். கேட்டு ரசித்தேன் மா.

கோமதி அரசு said...

இந்த பாட்டு கேட்டதே இல்லை.
நன்றாக இருக்கிறது.

மாதேவி said...

பழைய பாடல். இனிமை.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு ஸ்ரீராம். எனக்கு இந்தப் பாடல்களை ரேடியோ கேட்டுப்
பழக்கம்.
சீர்காழியின் குரலில் இன்னும் இரண்டு பாடல்கள் இருக்கின்றன.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு யாழ் பாவணன்,
இவை எல்லாம் சிலோன் வானொலியில் கேட்டுப் பழகி,ரசித்தவை.
நீங்களும் கேட்டு, கருத்திட்டதற்கு மிகவும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவ கோட்டைஜி,
நல்ல தமிழ் ,நல்ல இசை கேட்கக் கேட்க இனிமை.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
பலவிதமான செய்திகள் காதில் விழும் போது நான் பழைய பாடல்களைக் கேட்டு அமைதி
அடையப் பார்க்கிறேன்.
நீங்களும் ரசித்ததற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா. 1965 ஆம் வருடம் வந்த படம். சிலோன் வானொலியில்
அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு மாதேவி.
எல்லாப் பாடல்களுக்கு நன்றி சொல்ல வேண்டியது
சிலோன் வானொலிக்குத்தான் அம்மா.