தெரியும் என்றாலும் இன்னும் சுத்தமாக, சரியாகச் செய்யக் கற்றுக்கொண்டேன். இடையில் அவர் பேசும் விஷயங்களும் சுவாரஸ்யம். இத்தனூண்டு ஊறுகாய் மூணு மாசத்துக்கா? எங்களுக்கு பத்துநாட்கள் வந்தால் பெரிசு.
ஆமாம் மா. ஸ்ரீராம். போக வர காலியாகிவிடும். நம்ம வீட்டுக்கெல்லாம் மூணு ,நாலு மாங்காய் வேண்டும். அதுவும் இந்தப் பெரிய பேரன் இருக்கானே. எங்க ஒளிச்சு வைத்தாலும் கண்டு பிடித்துவிடுவான்:) அழகாகச் சொல்கிறார்.BHATT.
8 comments:
தெரியும் என்றாலும் இன்னும் சுத்தமாக, சரியாகச் செய்யக் கற்றுக்கொண்டேன். இடையில் அவர் பேசும் விஷயங்களும் சுவாரஸ்யம். இத்தனூண்டு ஊறுகாய் மூணு மாசத்துக்கா? எங்களுக்கு பத்துநாட்கள் வந்தால் பெரிசு.
அம்மா இதைப் பார்த்துவிட்டேனே. வெங்கடேஷ்பட் வீடியோஸ் வந்திடும்!!!!!
எனக்கு அவர் பேசுவது, செய்வது, டிப்ஸ் கொடுப்பது எல்லாம் ரொம்பப் பிடிக்கும். அழகா செய்யறார் ல
கீதா
ஆஹா.... சுவையான ஊறுகாய்.
அவரின் பேச்சும் ரசிக்க முடிகிறது.
கிளி மூக்கு மாங்காய் கிடைக்கும் காலம் எல்லாம் உடனடியாக இந்த ஊறுகாய் போட்டு வைத்து விடுவேன். வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானது.
நன்றாக அருமையாக செய்து காட்டினார்.
ஆமாம் மா. ஸ்ரீராம்.
போக வர காலியாகிவிடும்.
நம்ம வீட்டுக்கெல்லாம் மூணு ,நாலு மாங்காய்
வேண்டும்.
அதுவும் இந்தப் பெரிய பேரன் இருக்கானே.
எங்க ஒளிச்சு வைத்தாலும் கண்டு பிடித்துவிடுவான்:)
அழகாகச் சொல்கிறார்.BHATT.
அன்பு கீதா, நீங்களும்
அவர் வீடியோஸ் பார்ப்பீர்களா.
பார்க்க சுகம் .கேட்கவும் இனிமை.
நன்றி மா
உண்மைதான் வெங்கட். அவர் சொல்லும் விதமே
சாப்பிட சமைக்க வைத்துவிடும்.
அன்பு கோமதி, மாங்காய்த் துண்டுகள் நாம் போடுவதுதான்.
இவருக்கு மிகவும் பிடிக்கும்.
தொக்கு வேற மாதிரி போடுவோம்.
இவர் செய்முறை அருமையாக இருக்கிறது.
Post a Comment