வல்லிம்மா ரொம்ப நாளாச்சு இந்தப் பாட்டு கேட்டு. ரொம்பப் பிடிக்கும். என் மைத்துனரின் கலெக்ஷனில் உண்டு. நாங்கள் அவருடன் பிரயாணம் செய்யும் போது இந்தப் பாட்டுகள் எல்லாம் ஒலிக்கும். டி எம் எஸ் ந் முருகன் பாட்டுகள் எல்லாம். மிக்க நன்றிம்மா
ஆனா வல்லிம்மா...உங்க இடுகை சட் சட் என புதியது வந்துவிடுகிறது. நிறைய மிஸ் செய்கிறேன். நான் நினைக்கிறேன், உங்கள் விருப்பப் பாடல்களை இங்கு சேகரித்துவைத்துக்கொள்கிறீர்கள் என்று.
காணொளியுடன், உங்கள் சில வரிகளும் இடுகைக்கு இருக்கணும்னு நினைக்கிறேன். உதாரணம், முருக பக்தி உங்களுக்கு எப்படி வந்தது, அல்லது இந்தப் பாடல் முதல் முதலில் கேட்ட அனுபவம், அல்லது ஒரு முருகன் கோவிலை தரிசித்த அனுபவம் என்பதுபோன்று.
அன்பு துளசிதரன் நலமுடன் இருங்கள். பக்திப் பாடலும் தெய்வமும் நம்மைக் காக்கும்.
அன்பு கீதா, உங்கள் மச்சினருக்கு இவ்வளவு முருக பக்தியா. அவர் உள்ளம் செழிப்பாக இருக்கட்டும். டி எம் .சௌந்தரராஜன் மிக நல்ல குரலுக்கும் பக்திக்கும் சொந்தக் காரர். நாம் பயனடைகிறோம். நன்றி ராஜா.
அன்பு முரளிமா. குழப்பம் இல்லாமல் இருக்க இன்னோரு பதிவு ஆரம்பித்து விட்டேன்.
பாடல்கள எல்லாம் பழையவை. அவைகளுக்கு விளக்கம் வேண்டாம் என்று நினைத்து விட்டேன். எழுதி இருக்கணும் தான். எங்கள் அகத்து லக்ஷ்மி ந்ருசிம்ஹரில் ஆரம்பித்து எல்லாத் தெய்வங்களுக்கும் வேண்டுதல் செய்தே என் வாழ்வு கடந்தது. அத்தனை சங்கடங்கள். உடல்நலமில்லாமல் போவது என்று பல சில தொல்லைகள். கோவையில் மருதமலை முருகன்.
13 comments:
முருகா.. முருகா..
மகிழ்ச்சியே எங்கும் தங்கட்டும்..
பாடல் மிகவும் பிடித்த பாடல். மீண்டும் கேட்டு ரசித்தேன்.
நல்லதொரு பக்திக்காவியம் கேட்டேன் அம்மா.
பிடித்த பாடல் கேட்டு மகிழ்ந்தேன் அக்கா.
நல்ல பாடல் கேட்டு ரசித்தேன்.
துளசிதரன்
வல்லிம்மா ரொம்ப நாளாச்சு இந்தப் பாட்டு கேட்டு. ரொம்பப் பிடிக்கும். என் மைத்துனரின் கலெக்ஷனில் உண்டு. நாங்கள் அவருடன் பிரயாணம் செய்யும் போது இந்தப் பாட்டுகள் எல்லாம் ஒலிக்கும். டி எம் எஸ் ந் முருகன் பாட்டுகள் எல்லாம். மிக்க நன்றிம்மா
கீதா
ரொம்ப நல்ல பாடல்.
ஆனா வல்லிம்மா...உங்க இடுகை சட் சட் என புதியது வந்துவிடுகிறது. நிறைய மிஸ் செய்கிறேன். நான் நினைக்கிறேன், உங்கள் விருப்பப் பாடல்களை இங்கு சேகரித்துவைத்துக்கொள்கிறீர்கள் என்று.
காணொளியுடன், உங்கள் சில வரிகளும் இடுகைக்கு இருக்கணும்னு நினைக்கிறேன். உதாரணம், முருக பக்தி உங்களுக்கு எப்படி வந்தது, அல்லது இந்தப் பாடல் முதல் முதலில் கேட்ட அனுபவம், அல்லது ஒரு முருகன் கோவிலை தரிசித்த அனுபவம் என்பதுபோன்று.
அன்பு துரை,
என்றும் அவன் திருவருள் நம்மிடம் நிலைக்கும்.
சஞ்சலம் இல்லாத வாழ்வு தருவான்.
நன்றி அன்பு வெங்கட்,.
எப்பொழுதும் நலமுடன் இருங்கள்.
உண்மையே அன்பு தேவகோட்டைஜி.
இது போலப் பாடல்களைக் கேட்டே வளர்ந்தொம். இவைதான் நம் பாதுகாப்புக்கு வழி.
அன்பு கோமதிமா. இது போன்ற பாடல்களுக்காகவே
ஒரு புதுப் பதிவு ஆரம்பித்திருக்கிறேன். முறையாக அமைந்ததும் சொல்கிறேன்.
நன்றி மா. வளம் ,நலமுடன் இருங்கள்.
அன்பு துளசிதரன் நலமுடன் இருங்கள்.
பக்திப் பாடலும் தெய்வமும் நம்மைக் காக்கும்.
அன்பு கீதா,
உங்கள் மச்சினருக்கு இவ்வளவு முருக பக்தியா.
அவர் உள்ளம் செழிப்பாக இருக்கட்டும்.
டி எம் .சௌந்தரராஜன் மிக நல்ல குரலுக்கும் பக்திக்கும் சொந்தக் காரர்.
நாம் பயனடைகிறோம். நன்றி ராஜா.
அன்பு முரளிமா. குழப்பம் இல்லாமல் இருக்க இன்னோரு பதிவு ஆரம்பித்து விட்டேன்.
பாடல்கள எல்லாம் பழையவை. அவைகளுக்கு விளக்கம் வேண்டாம் என்று நினைத்து விட்டேன்.
எழுதி இருக்கணும் தான். எங்கள் அகத்து லக்ஷ்மி ந்ருசிம்ஹரில் ஆரம்பித்து எல்லாத் தெய்வங்களுக்கும் வேண்டுதல் செய்தே
என் வாழ்வு கடந்தது. அத்தனை சங்கடங்கள். உடல்நலமில்லாமல் போவது என்று பல சில தொல்லைகள்.
கோவையில் மருதமலை முருகன்.
உருக வைக்கும் பாடல். சிந்துபைரவியோ கீதா?
Post a Comment