Blog Archive

Thursday, June 25, 2020

சித்தாந்தம்

வல்லிசிம்ஹன்

6 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு காணொளி. சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்.

நமக்கு இருக்கும் பிரச்சனைகள் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்து கொண்டால் எந்தச் சூழலையும் எதிர்கொள்ள முடியும் - ஆனால் அதனை உணர்ந்து கொள்வது தான் கடினமாக இருக்கிறது பலருக்கும்.

நல்லதொரு காணொளிம்மா... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னுமொரு காணொளி உண்டு...

அவரின் கடைசி கால வாழ்க்கை மிகவும் வேதனை தரும்...

எப்பேற்பட்ட நடிகன்...!

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல காணொளி வல்லிம்மா. அழகான கருத்துகள்.

நமக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து!! நம்ம பிரச்சனை ஜூஜுபி என்று நினைத்துவிட்டால் எதிர்கொண்டுவிடலாம். நான் ரொம்பக் கஷ்டப்படுகிறேன் என்று சொன்னாலே நம் துன்பங்கள் நம்மைத் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று சொல்லுவதுண்டு.

நல்ல காணொளி

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கஷ்டங்கள் வந்து சென்று கொண்டேதான் இருக்கும். ஒரு கஷ்டம் இருக்கும் போது மற்றொன்று வந்தால் அது பெரிதாகத் தெரியும். மேடு பள்ளம் நிறைந்ததுதானே வாழ்க்கை.

துக்கம் வந்தாலும் சரி மகிழ்ச்சி வந்தாலும் சரி இறைவனைத் துதித்துக் கொண்டு மனதை சமனிலைப் படுத்திக் கொண்டு வந்தால் பனி போல் விலகும் துன்பம்.

நல்ல காணொளி வல்லிம்மா

துளசிதரன்

கோமதி அரசு said...

நல்ல காணொளி அக்கா. அவர் சொன்ன இரண்டு எடுத்துக்காட்டுகளும் அருமை.

இப்போது இருக்கும் கால கட்டத்தில் உயிரோடு இருப்பதே இறைவன் அருள்தான்.

இருட்டுக்கடை உரிமையாளர் கொரோனா தொற்று வந்து விட்டது என்று தற்கொலை செய்து கொண்டார் என்று மதியம் செய்தி.

நம்மால் எத்தனை பேருக்கு வந்து இருக்குமோ என்று நினைத்து செய்து கொண்டாராம்.

Geetha Sambasivam said...

வேதனையான நிகழ்வுகள் பல! இந்தக் கொரோனாவினால் பலர் தற்கொலை செய்து கொள்வது தான் இன்னமும் வேதனை. கோமதி அரசு சொல்வது போல் உயிரோடு இருக்கோமே அதுக்கே இறைவனுக்கு நன்றி!