எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
அடிக்கடி ரேடியோ சிலோனில் கேட்ட பாடல்.
''பியா பியா பியா'' என்ற இந்திப் பாடலும் இதே போல் இருக்கும்.
இரண்டு பாடல்களும் ஒரே மெட்டு ரசனையாக இருந்தது.
இரண்டும் ஒரே ட்யூன். ஆனாலும் கிஷோர் கிஷோர்தான்.
இரண்டு பாடல்களும் இனிமை.கேட்டு மகிழ்ந்தேன் அக்கா.கிஷோர் நல்ல நடிகர், நல்ல பாடகர். நகைச்சுவை காட்சிகளில் மிக அற்புதமாக நடிப்பார்.பகிர்வுக்கு நன்றி.
அருமையான பாடல்கள்...
உண்மையே அன்பு தேவகோட்டைஜி. நம் தமிழ்ப் பாடல் வந்த வருடம் 1956. இந்நதி அதற்கு முன் வந்திருக்க வேண்டும்.எனக்கு முதல் பாடல் சின்ன வயதில் அறிமுகமானது. பிறகுதான இந்திப் பாடல் கேட்டேன் அவரவர் வழியில் இருவரும் நன்றாகவே பாடி இருப்பார்கள். நன்றி மா.
உண்மைதான். ஶ்ரீராம் இந்தப் பாடகர் நமக்கு அறிமுகம் இல்லாதவர். ரசிக்கலாம். கிஷோர்நமக்குப் பழகி விட்டவர். அதனால் இன்னும் பிடிக்கிறது.:)
அன்பு கோமதி மா,,சகலகல வல்லவர் கிஷோர். குரலோ மயக்கும் அமிர்தம். நன்றி மா.
ரெண்டு பாட்டுமே இப்பத்தான் கேட்கிறேன் வல்லிம்மா சிமிலர் இல்லையாநன்றாக இருக்கிறது. இரண்டுமே ரசித்தேன்..கீதா
Post a Comment
8 comments:
இரண்டு பாடல்களும் ஒரே மெட்டு ரசனையாக இருந்தது.
இரண்டும் ஒரே ட்யூன். ஆனாலும் கிஷோர் கிஷோர்தான்.
இரண்டு பாடல்களும் இனிமை.கேட்டு மகிழ்ந்தேன் அக்கா.
கிஷோர் நல்ல நடிகர், நல்ல பாடகர். நகைச்சுவை காட்சிகளில் மிக அற்புதமாக நடிப்பார்.
பகிர்வுக்கு நன்றி.
அருமையான பாடல்கள்...
உண்மையே அன்பு தேவகோட்டைஜி. நம் தமிழ்ப் பாடல் வந்த வருடம் 1956. இந்நதி அதற்கு முன் வந்திருக்க வேண்டும்.
எனக்கு முதல் பாடல் சின்ன வயதில் அறிமுகமானது. பிறகுதான இந்திப் பாடல் கேட்டேன் அவரவர் வழியில் இருவரும் நன்றாகவே பாடி இருப்பார்கள். நன்றி மா.
உண்மைதான். ஶ்ரீராம்
இந்தப் பாடகர் நமக்கு அறிமுகம் இல்லாதவர். ரசிக்கலாம். கிஷோர்நமக்குப் பழகி விட்டவர். அதனால் இன்னும் பிடிக்கிறது.:)
அன்பு கோமதி மா,,சகலகல வல்லவர் கிஷோர். குரலோ மயக்கும் அமிர்தம். நன்றி மா.
ரெண்டு பாட்டுமே இப்பத்தான் கேட்கிறேன் வல்லிம்மா சிமிலர் இல்லையா
நன்றாக இருக்கிறது. இரண்டுமே ரசித்தேன்..
கீதா
Post a Comment