Saturday, December 14, 2019

vidwan m s balasubramanya sarma sri nrusimha karavalamaba strotram

வல்லிசிம்ஹன்

5 comments:

ஸ்ரீராம். said...

எஸ் பி பி யின் ஸ்ரீமத் அமிர்தபாலவல்லி சமேத லட்சுமி ந்ருஸிம்ஹ சுப்ரபாதம் கேட்டிருக்கிறேன்.  இது இப்போதுதான் கேட்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
இது சங்கடமான காலங்களில் மட்டும் இல்லை எல்லா நேரம்
சொல்லலாம் .கேட்கலாம். ஆதி சங்கர பகவத் பாதட்,
கதையில் சரித்திரத்தில் நிகழ்ந்த சம்பவம். அவரை எதிரிகள் அழிக்க நினைத்த போது தனக்கு கரம் கொடுத்துக் காக்க ஸ்ரீ லக்ஷ்மி நிருசிம்ஹரை அழைக்கிறார்.
அவரும் காக்கிறார்.

துரை செல்வராஜூ said...

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருவடிகள் போற்றி...

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை எங்கும் அமைதியும் மகிழ்சசியும் நிலவட்டும்.

மாதேவி said...

கேட்கிறேன்.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...