எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
To my dear sister, Rev,
wishing you Many Many more Happy Returns of the Day. May Lord Sriman Narayana shower you with his Blessings, peace of mind, Happiness and Good Health. Above all may he also bless you Happy union with all your siblings, sons, daughter, daughters-in-law, and Grand children. They are the ones who make you happy and I am sure they will wish you the very best of life too.
Affly
From Vasanthi and me, 9/4/2017

9 comments:
மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் வல்லிம்மா....
சகோதரன்னு சொல்லிட்டு பேரைப் போட மறந்துட்டீங்களே.
பிறந்தநாள் வாழ்த்துகள். திருவல்லிக்கேணி யோக நரசிம்ஹர் உங்களுக்கு ஆரோக்கிய வாழ்வை அருளட்டும்.
சகோதரன்னு சொல்லிட்டு பேரைப் போட மறந்துட்டீங்களே.
பிறந்தநாள் வாழ்த்துகள். திருவல்லிக்கேணி யோக நரசிம்ஹர் உங்களுக்கு ஆரோக்கிய வாழ்வை அருளட்டும்.
வல்லிம்மா எங்களின் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நம் உறவுகளின் வாழ்த்துகள் நினைவுகளில் பதியும் ஒன்று...
உடல் நலனுடனும் எப்போதும் மகிழ்வுடனும் இருந்திட எங்கள் பிரார்த்தனைகள் வல்லிம்மா
நமஸ்காரங்கள். உங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா.
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
உங்கள் மன வருத்தம் புரிகிறது. கூடப்பிறந்தவர்களின் இழப்பு மனதை விட்டு அகலவும் அகலாது. என்றாலும் இந்த வருஷமும் உங்கள் தம்பி உங்களை மானசிகமாக வாழ்த்திக் கொண்டு இருந்திருப்பார். மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் அக்கா.
உறவுகளின் வாழ்த்துக்கள் நம் நினைவுகளில் எப்போதும் இருக்கும்.
அன்பு வெங்கட், கீதா மா,கோமதி, முரளி, ஸ்ரீராம்,
அன்பு ஜெயக்குமார், தில்லையகத்து துளசி
எல்லோருக்கும் நன்றி.
காலம் மாறுகிறது. நினைவுகளும் நிதானப் படும் என்று நம்புகிறேன்.
Post a Comment