Blog Archive

Thursday, March 22, 2018

1330 ,Letter from the past

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
the boy in the left is My sweet Brother Murali
Dear Sis
Keep up the good work!! If you continue to exercise the patience that u hv so magnaminously exhibited so far, we will all host u a Mega treat!! 
Affly ever
Murali  
when I announced to the family I am going to start a blog.

8 comments:

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா அந்தக் குதிரை பழைய நினைவுகளை மீட்டது. பெரும்பான்மையான வீடுகளில் அப்போது இருந்து வந்த ஒன்று. எங்கள் வீட்டிலும் இருந்தது. ஒரே ஒரு குதிரை...போட்டி போட்டது 7 பேர்...ஹா ஹா ஹா ...

சேர்த்து வைக்கப்படும் கடிதங்கள் இப்படிப் பின்னாளில் நம்மை மகிழ்வித்து நல்ல நினைவுகளை எழச் செய்து உயிர்ப்புடன் வைக்க உதவும். நானும் சேர்த்து வைத்திருந்தேன்...அப்புறம் பல வீடுகள், ஊர்கள் மாறியதில பெரும்பான்மை தொலைந்துவிட்டன.

இனிய நினைவுகள்!!!!

கீதா

ஸ்ரீராம். said...

அடடே... அறிவித்து விட்டுதான் ஆரம்பித்தீர்களா? எங்கள் குடும்பத்தில் யாரும் தப்பித்தவறிக் கூட எங்கள் ப்ளாக் பக்கம் வரமாட்டார்கள்!

வல்லிசிம்ஹன் said...

அதனால தான் யாரும் வரவில்லை ஸ்ரீராம்.ஹாஹா.

Angel said...

வாவ் !!! நைஸ் .பத்திரமா வச்சிருக்கீங்க ஸ்வீட் of யூ வல்லிம்மா ..எங்க வீட்ல நான் ,hubby daughter ..எங்க மூணு பேருக்கு மட்டுமே தெரியும் :) நான் பிளாக் வச்சிருக்கிறது :)

கரந்தை ஜெயக்குமார் said...

நேற்றைய நினைவுகளைச் சுமந்தக் கடிதங்கள் இனிமையானவைதான்

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஜெயக்குமார். கடிதங்களே வாழ்வாகிப் போனது இப்போது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நான் சொன்ணாலும் சிரிக்கக் கூடியவர்களே அதிகம் ஏஞ்சலின்..
தமிழ் அதிகம் படிக்காதவர்கள். இவள் என்ன எழுதிடப் போகிறாள் என்கிற
அலட்சியம் வேறு. அம்மா இருந்தால் படித்து வாழ்த்துவார்.
இப்போ நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்கள். நன்றி கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ரங்கன்,
இந்தக் குதிரை எங்கள் வீட்டுக்கு 1952இல் வந்தபோது அதன் விலை ஏழு ரூபாய்.

அம்பி மாமா தான் முரளிக்காகக் கொண்டுவந்தார்.
என் பதினாறாவது வயது வரை இருந்தது.
அதன் கண்ணும் காதும் அவ்வளவு அழகாக இருக்கும்.
நானும் அதில் உட்கார்ந்து படம் எடுத்துக் கொண்டேன்.
மிக நன்றி மா.