Blog Archive

Friday, January 26, 2018

எல்லாம் மீனாக்ஷி அருள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 எங்கள் மக்களுக்குத் திருமண நாட்கள்  வருகின்றன. அனைவரையும் மீனாட்சி அருள் புரிந்து எப்பொழுதும் போல்  காக்க வேண்டும்.

7 comments:

KILLERGEE Devakottai said...

எல்லாம் வல்ல இறையருள் கிட்டட்டும் அம்மா
குடியரசு தின நல் வாழ்த்துகள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மீனாட்சி காப்பாள்.

ஸ்ரீராம். said...

வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அனைவருக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

எங்களின் வாழ்த்துகளையும் இணைத்துக் கொள்ளுங்கள் வல்லிம்மா!!

கீதா: பாட்டு அருமையாக இருக்கு!!

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான பாகேஸ்வரி ராகத்தில் பாட்டு அருமை...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, அன்பு துளசிதரன் உங்கள் ஆசிகளில் மக்கள் நலம் பெறுவார்கள்.
விடாமல் துரத்தும் இருமல் எழுத விடுவதில்லை.