Blog Archive

Wednesday, June 28, 2017

இனிதாக நிறைவேறிய மகிழ் நிகழ்வு.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டுமகடந்த ஞாயிறு பேரனின் உபநயன பிரும்மோபதேசம்  நிறைவாக நடந்தேறியது.
என் பங்களிப்பு  என்பது  வருபவர்களை  உபசரித்தல் ஒன்றே.
பாலிகை சேர்த்து  கும்மி  அடித்துக் கொண்டாடியதைப் பார்க்க  கூட  நேரம் இல்லை.

பெண்ணின் புகுந்த வீட்டார்,  எங்க  சம்பந்தி  இல்லாத  குறை தெரியாமல்  ,நல்ல ஏற்பாடுகள் செயதிருந்தார்கள். நமக்கு  வேலை  சீர் செய்வது ஒன்றே.  அதை எங்கள் புதல்வரகள் சிறப்பாக  நிறைவேற்றினார்கள்.
ஒரே ஒரு குறை  இணைய நண்பர்களை அழைத்துச் சிறப்பிக்காத து.

இன்னம் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமலா  போகும்!அனைவரும் இனிதாக வாழவேண்டும்.

9 comments:

கோமதி அரசு said...

பேரனின் உபநயன பிரும்மோபதேசம் நிறைவாக நடந்தேறியது.//

மகிழ்ச்சி அக்கா, வாழ்த்துக்கள் பேரனுக்கு.

நெல்லைத் தமிழன் said...

நல்லா நடந்தது என்பதை அறிய மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளர்க.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள் அம்மா...

Bhanumathy Venkateswaran said...

பேரனின் உபநயனம் சிறப்பாக நடந்தது குறித்து மகிழ்ச்சி. புகைப்படம் பகிர்ந்திருக்கலாமோ..?

Anuprem said...

மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும் அம்மா...

ஸ்ரீராம். said...

உங்கள் பேரனுக்கு எங்கள் வாழ்த்துகள் அம்மா.

Thenammai Lakshmanan said...

vizha sirapaga nadanthathukku vaazththukaL amma. vaazgha valamudan anaivarum. :)

Geetha Sambasivam said...

சென்னையில் இருந்திருந்தால் வந்து கலந்து கொண்டிருப்போம். என்ன செய்வது? பேரனுக்கு எங்கள் ஆசிகள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nice to know ma