Blog Archive

Saturday, June 17, 2017

நிகழ்வுகள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நினைவுப்பசுமை.  இந்த மாதக் கடைசியில்  நல்ல நிகழ்வு  பேரனின்  உபநயனம்.  பூர்ததியானதும் அமெரிக்கப் பயணம்.
மீண்டும் பார்க்கலாம்.

12 comments:

ஸ்ரீராம். said...

பேரனுக்கு எங்கள் வாழ்த்துகள்மா.

KILLERGEE Devakottai said...

பயணம் சிறப்புற வாழ்த்துகள் சகோ.

கோமதி அரசு said...

பேரனின் உபநயனத்திற்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

நெல்லைத் தமிழன் said...

நல்ல நடக்கட்டும். வாழ்த்துக்கள். ரொம்ப நாளாக் காணோமே என்று நினைத்தேன்.

ராமலக்ஷ்மி said...

பேரனுக்கு நல்வாழ்த்துகள்.

தனிமரம் said...

பயணம் இனிதே அமையட்டும் வாழ்த்துக்கள்.

காமாட்சி said...

என்னுடைய நல் வாழ்த்துகளும் மனப்பூர்வமான ஆசிகளும். அன்புடன்

Angel said...

பேரனின் உபநய வைபவத்திற்கு வாழ்துக்கள்ம்மா ..பதிவுகள் வழியே தொடர்ந்து சந்திப்போம்

Geetha Sambasivam said...

பேரனுக்கு எங்கள் ஆசிகள். உங்கள் அமெரிக்கப் பயணமும் சிறப்பாக நடைபெறவும் பிரார்த்தனைகள்.

வெங்கட் நாகராஜ் said...

பேரனுக்கு எங்கள் வாழ்த்துகளும்.....

வல்லிசிம்ஹன் said...

அனைவருக்கும் என் நன்றி.

Bhanumathy Venkateswaran said...

பேரனுக்கு ஆசிகள்! உங்கள் அமெரிக்க பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்.