Blog Archive

Wednesday, April 19, 2017

சித்திரச்சோலை ....பாலி 3

Add caption
Add caption
இந்த ஓவியத்தைப் பற்றி கேட்ட பொது க்ரிஷ்னா என்றார்கள். திரௌபதி வஸ்திராபஹரணமோ  என்று யோசித்தேன். எல்லா மங்கையர் கையிலும் இந்த விசிறி இருக்கிறது. நாங்கள் பார்த்த  மாரீச,ராவண ,சீதை நாடகத்திலும் சீதை கையில் விசிறி. அந்த விசிறியால் சூர்ப்பனகையை விரட்டுகிறாள். பிறகு ராமனுடன் நடனம்.
இந்தக் கோலங்கள் மிக  கச்சிதம் .எல்லா இடங்களும் நம் ஊரை நினை செய்கின்றன. இந்த ஓவியங்களில் அநேகமாக ராமனும் ,சீதையும், ராவணனும், வானரங்களும்  காணப்படுகின்றனர் . 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

7 comments:

நெல்லைத் தமிழன் said...

இராமாயணம் என்பது பாலித்தீவில் (இந்தோனேஷியாவின் பெரும்பான்மையான இந்துக்கள் வசிக்குமிடம், இந்திய கலாச்சாரத்தின் தாக்கம் அதிகம்) உள்ளவர்களுக்கு சிதைந்த வடிவம் தெரிந்துள்ளது. அதுதான் இந்தியர்களையும் அவர்களையும் இணைக்கும் சங்கிலியாக உள்ளது.

ஓவியங்களும் கோலங்களும் மீண்டும் பாலித் தீவின் பயணத்தை நினைவுகூற வைத்துவிட்டன.

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன் அம்மா...

வல்லிசிம்ஹன் said...

உண்மையே நெல்லைத்தமிழன்,
அவர்கள் ராவணன் பெரிய வீரனாகத் தெரிகிறான்.
ராவண அனுமான் யுத்தம் வெகு பிரசித்தி பெற்ற ஓவியம்
ஆக இருக்கிறது. ஆமாம் ,சிதைந்த ராமாயணத்தைத்தான்
பார்த்தேன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜா..

Anuprem said...

அருமையான படங்கள் அம்மா ..

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அனுராதா ப்ரேம்குமார்.

ராமலக்ஷ்மி said...

அருமையான ஓவியங்கள்.