Blog Archive

Sunday, May 01, 2016

செய்யும் தொழிலே தெய்வம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


ஸ்விஸ்ஸில் சிங்கம் செய்த கரடி
எனக்குத் தெரிந்த உன்னத உழைப்பாளி என் சிங்கம். அவர் நேரத்தையும்  தன்கரங்களையுமே நம்பினார். வேறு எதையும் யாரிடமும் எதிர்பார்க்கமாட்டார்.
அவர் சார்பில்  உலகின் உழைப்பாளர்களை வணங்கி வாழ்த்துகிறேன்.

3 comments:

மோகன்ஜி said...

அற்புதமான படங்கள் மேடம்!

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி மோகன் ஜி. உங்கள் கருத்து நெகிழ வைக்கிறது.

கோமதி அரசு said...

சாரின் கைவண்ணம் அருமை.