எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
|
இரண்டு மணி நேரம் இணையம் இல்லை.. .ஆஹா இந்தத் தொல்லை இங்கேயும் வந்துவிட்டதா என்றால் ஆமாம். நடுவில் ,மாப்பிள்ளை இந்த விஷயத்தில் என்பதால் தற்காலிக கனெக்ஷன் கொடுத்திருக்கிறார்.
காம்காஸ்ட் என்ற நிறுவனம் தான் தொலைபேசி, இணையம்,தொலைகாட்சி எல்லாம் கொடுக்கிறது. இருப்பதில் சிறந்ததுன்னு அதுக்குப் பேர் வேர.
கைபேசிக்கு இருப்பது இன்னொருத்தர். அவரோட இணையத்தை கணினிக்குத் திருப்பியாச்சு.
இதுக்குத் தான் இரண்டு மனம் வேண்டும் கண்ணதாசன் அன்னிக்கு சொன்னார்.
இரண்டு கனெக்ஷன். அதாவது கணினிக்கு மட்டும்..
கிடைத்தவரை லாபம் என்று வந்துவிட்டேன்.
-+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ |
2 comments:
குப்பை கொட்டும் இடம்? ப்ளாக்? அச்சச்சோ.. அப்படி எல்லாம் சொல்லக் கூடாது!
:)))
அது சரி....
Post a Comment