Blog Archive

Friday, January 01, 2016

இனிய புத்தாண்டு 2016க்கான வாழ்த்துகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பசுமையான நினைவுகள் மகிழ்விக்க,  புது நினைவுகளை வரவேற்று
இன்று எல்லோரையும் வாழ்த்தி  புது வருடத்தை ஆரம்பிக்கிறேன்.

தொலைந்த கனவுகளைப் பத்திரப் படுத்தி. எதிரில் இருக்கும் இளம் தளிர்களுக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அனைவருக்கும் இனிய 2016க்கான   ஆசிகளும்  வாழ்த்துகளும்.

21 comments:

தி.தமிழ் இளங்கோ said...

நன்றி அம்மா! எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

sury siva said...

தொலைந்த கனவுகளும்
அலைந்த பாதைகளும் - காற்றில்
கலைந்த முடிபோல .

வாழ்க்கை என்பது
வளைவுகள் பலவிருக்கும்
வினோதம் .

சிந்தையில்
சிம்மம் இருக்க
முந்தி முந்தி வாருங்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சுப்பு தாத்தா.
மீனாச்சி பாட்டி.
www.subbuthatha72.blogspot.com

ஸ்ரீராம். said...

நன்றிமா.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

நன்றி. புத்தாண்டு நல்வாழ்த்துகள், வல்லிம்மா.

Ranjani Narayanan said...

உங்களுக்கும் எங்கள் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள், வல்லி!

settaikkaran said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகளுக்கு நன்றிம்மா....

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

அப்பாதுரை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

அருமை! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு @ ஸ்ரீராம், துரை, ராமலக்ஷ்மி,தளிர் சுரேஷ்
அனைவருக்கும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

Dear Ranjani thank you and wish you a peaceful year.

Dear Venkat wishing you and family happiness and health.
Dear settaikkaaran Rangan thanks ma.God Bless and keep you healthy and happy.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுப்பு அண்ணா,
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைப் பார்ப்பது மிக சந்தோஷம்.
உங்கள் விருப்பபடியே நடக்கட்டும். கவிதை மிக அழகு ,நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தமிழ் இளங்கோ, நலமா பா. வாழ்த்துகளுக்கு மிக நன்றி. என்றும் இனிமை திகழட்டும்.

ஜீவி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜீவி சார்...மீண்டும் உங்களைப் பார்ப்பதில் சந்தோஷம்.

'பரிவை' சே.குமார் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா..

Krishna Ravi said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா!

தங்களின் ஆசி வேண்டி நிற்கும்
http://www.friendshipworld2016.com/

மாதேவி said...

இனிய வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

மாஆஆஆஅதேவி , எங்கம்மா காணோம். நலமாப்பா. இனிய வாழ்த்துகள் மா.நலமே வாழ்க.

Thenammai Lakshmanan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மா :)

Krishna Ravi said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

http://www.friendshipworld2016.com/