Blog Archive

Tuesday, September 15, 2015

இசை தந்த வள்ளல் அம்மா.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
      அருமை அன்னை.

மோகனம்

    நிறை மகிழ் தம்பதி

        குயில் வரையும் கோலம்.

திருமதி  என்றால் திருமதி தான்.
 பொறுமை
,புகழ்,  அருமை, பக்தி

  பதி
சொல் மீறாத மீரா

அன்னையின் பிறந்தாளுக்கு
 இறைவனுக்கு நன்றி சொல்லத்தான் தகுதி நமக்கு.


அத்தனை
ங்களையும்
 பக்தி வெள்ளத்தால் நிறைத்து

அனைத்து  துயரங்களிலிருந்தும்
 வெளிவர  வழிகாட்டி
  அரவணைத்துக்  காத்த குரல்.
எப்பொழுதும்   அவரைக் கேட்க

காதுகளுக்கு
 ஆரோக்கியம் தர இறைவனை வேண்டுகிறேன்.



































    





































5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுவோம்

ஸ்ரீராம். said...

அட, எம் .எஸ் அம்மா...

பதிவில் எழுத்துகள் கோபித்துக் கொண்டு வலது ஓரம் போய் ஒளிந்து கொண்டிருக்கின்றன!

sury siva said...

நன்றி.

உங்கள் படங்கள் எனக்குச் சொன்ன கருத்துக்களை
மையமாக கொண்டு எனது பதிவில்
சில பாடல்கள்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com

வல்லிசிம்ஹன் said...

I hope it is now ok Sriram. thank you.

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள்.....

என்றும் நீங்காது நினைவில் இருப்பவர்.