எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும்,
இங்கே பதிவாகிறது.
Blog Archive
Tuesday, September 22, 2015
மனம் நிறை வாழ்த்துகள் துளசிக்கும் கோபாலுக்கும்
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
Add caption
செப்டம்பர் மாதம் முழுவதும் பிறந்த நாட்கள் கொண்டாட்டம். அதில் முக்கியம் என் தம்பியர் இருவரின் பிறன்தா நாட்கள். என் தங்கச்சியின் வலைப்பூ மலர்ந்த நாள்.
24 ஆம் தேதி மகிழ்ச்சி நாள். துளசியும் கோபாலும் என்றென்றும் மகிழ்வுடன் இருக்கணும். சுகமாக ஆரோக்கியம் செழிக்க க்ஷேமம் கூட வாழவேண்டும். இறைவன் துணை இருப்பான்.
அன்பு சுப்பு அண்ணா மிக நன்றி. நீங்கள் அழகாக துளசிதளங்களுக்கு நடுவே உங்கள் பரிசைக் கொண்டு வந்தது இன்னும் மனத்தில் நிழலாடுகிறது. ஸ்ரீவேணுகோபாலன் கிருபையில் இருவரும் பல்லாண்டு செழிப்பாக வாழவேண்டும்.
7 comments:
எனது வாழ்த்துகளும்......
ஸ்ரீமதி துளசி கோபால், திரு கோபால் இருவருக்கும் எங்கள்
ஆசிர்வாதங்கள்.
அன்று மைலாபூர் உங்கள் அகத்துக்கு பக்கத்தில் நடை பெற்ற 60வது ஆண்டு விழாவில்
அக்கார வடிசல் சாப்பிட்டது இன்னமும் இனிக்கிறது.
துளசி கோபால் அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு பக்கமும்
இனிய கதையே.
சுப்பு தாத்தா.
மீனாக்ஷி பாட்டி.
ஐ... எங்கள் வாழ்த்துகளும்.
வாழ்த்துக்கள் துளசியம்மா - கோபால்
அன்பு வெங்கட் நன்றி மா.
அன்பு ஸ்ரீராம் மிக நன்றி.
அன்பு சுப்பு அண்ணா மிக நன்றி. நீங்கள்
அழகாக துளசிதளங்களுக்கு நடுவே உங்கள் பரிசைக் கொண்டு வந்தது இன்னும் மனத்தில்
நிழலாடுகிறது. ஸ்ரீவேணுகோபாலன் கிருபையில் இருவரும் பல்லாண்டு செழிப்பாக
வாழவேண்டும்.
அன்பு முருகானந்தம் சுப்ரமணியம்..மிக மிக நன்றி மா.
Post a Comment