Blog Archive

Wednesday, September 23, 2015

துளசிதளம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்





    துளசி தளத்துக்கு வாழ்த்துகள்.. 11 வருடங்கள் அசராமல் பதிவுகள். சரித்திர
வரலாறுகள், ஸ்தல புராணங்கள்,,வாழ்க்கை சம்பவங்கள், நியூசிலாண்ட்  நிகழ்ச்சிகள்,
அங்கு வருகை தரும் வி ஐபிகளுக்கு வரவேற்பு,

அங்குள்ள அரசியல்,, தன் செல்லங்கள் வந்த கதைகள்,
பதிவர் சந்திப்புகள்  இத்தனையும் வேறெங்கும் தேட வேண்டாம்.
அவரது பதிவுகளைப் படித்தாலே  போதும்.

இதற்கு நடுவே உலக வருத்தங்களைப் போக்கும்  சபதம்
வேறு எடுத்துக் கொண்டு இருக்கும் துளசி  உதவி  செய்யும் சங்கங்கள் அனேகம்.
உங்களை என்  தோழியாக அடைந்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஏதோ பூர்வ ஜன்ம பந்தம் நம்மை இணைத்திருக்கிறது .
இன்னும் பல ஆண்டுகளுக்கு உங்கள் தளமும்,கோபாலும் ,நீங்களும்
தமிழுடன் உறவு கொண்டு  எங்களை  மகிழ்விக்கணும்.


5 comments:

ஸ்ரீராம். said...

வாழ்த்துகள் துளசி மேடம் & கோபால் ஸார்!

Nagendra Bharathi said...

வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

எனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் சகோதரியாரே

ராமலக்ஷ்மி said...

துளசி தளம் பதிவர்களுக்கு உற்சாகத்தைத் தந்து வழிகாட்டியபடி இன்னும் பல்லாண்டு வெற்றி நடை போட வேண்டும். பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
அன்பு ராமலக்ஷ்மி,
அன்பு கரந்தை ஜெயக்குமார்,
அன்பு தளிர் சுரேஷ்,
அன்பு நாகேந்திர பாரதி
அனைவரின் வாழ்த்துகளுக்கும் மிக நன்றி.
துளசியும் கோபாலும் என்று பூரண ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.