எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
|
பெரியாழ்வருக்கு நிகர் அருமை. பெண்ணைப் பிரிய மனமில்லாத அன்பு. அப்பா என்று அழைப்பதற்குள், குரல் நன்றாக இல்லையே, பிரச்சினையாம்மா. நான் வரட்டுமா. என்று வந்துவிடுவார். குரல் வைத்தே பெண்ணின் உளனிலையைப் புரிந்து கொள்வதில் அம்மாவை மிஞ்சிவிடுவார்.
அப்பாவுக்கு அடுத்து என்னை அரவணைத்ததும் என் சிங்கமும் , தம்பிகளும் தான். இவர்களும் எனக்குத் தந்தை ஸ்தானத்தைப் பூர்த்தி செய்தவர்கள். இப்போது பெற்ற பிள்ளைகள் அம்மாவைப் பார்த்துக் கொள்கிறார்கள். இறைவனை வேண்டுவதெல்லாம் இவர்கள் அனைவரும் மிக உறுதியான ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்பது ஒன்றுதான்.
|
13 comments:
தந்தையர் தின வாழ்த்துகள்மா.
தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்...
Very nice.....the way you started with periyazvar-Koothai, then your father, and next generation fathers....
Thanks Mouli. To me my father was Azhvaar personified.
thats why I started in Srivillipuththur.
நன்றி ஸ்ரீராம்.
அருமையான தந்தையைப் பெற்றவர் நீங்கள்.
நீங்களே ஒரு நல்ல தந்தை.
அன்பு வாழ்த்துகள் மா.
தந்தையர் தின வாழ்த்துகள் உங்களுக்கும் ஜயக்குமார். மிக நன்றி.
அன்பு தனபாலன் மிக மிக நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
தந்தையர் தின வாழ்த்துகள்.
அருமைமா அப்பாவோட ஃபோட்டோவோட இனிமையா இருக்கு.
அதுவும் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையோட சொல்லி இருப்பது சூப்பர். :)
ஆண்டாள் என் ஃபேவரைட். :)
நெகிழ்வான பகிர்வு.
தந்தையர் தின வாழ்த்துகள் வல்லிம்மா.
Yes Dear Then.our family revolves around that Dhevathai who took human form to lead us from misery. Thank you dear.
அன்பு ராமலக்ஷ்மி மிக நன்றி.
உங்கள் வீட்டில் உள்ள அனைத்துத் தந்தையருக்கும் என் வாழ்த்துகள்.
அருமையான பதிவு. கடவுளுக்கு நன்றி
Post a Comment