Blog Archive

Sunday, March 08, 2015

இணையத்துக்கு கொஞ்சம் விடுமுறை

இன்றே இங்கே எடுத்த நிலா.
ஒன்று நிலவு மற்றவை விளக்குகள்,.
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Chicago moon

16 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மகளிர் தின நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

வெங்கட் நாகராஜ் said...

மகளிர் தின நல்வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் அம்மா...

விரைவில் வந்து விடுங்கள்...

RAMA RAVI (RAMVI) said...

பால் போன்ற அழகு நிலா, மிக அருமை மேடம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...


"இணையத்துக்கு கொஞ்சம் விடுமுறை"

நீங்களுமா !!!!!

மகளிர் தின நல்வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

எத்தனை நாள் விடுமுறை? ஏன்? உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

'பரிவை' சே.குமார் said...

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்...

தி.தமிழ் இளங்கோ said...

நன்றி! மீண்டும் வருக!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : காயத்ரி தேவி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என்னில் உணர்ந்தவை

வலைச்சர தள இணைப்பு : வலைப்பூக்கள் பலவிதம்

வல்லிசிம்ஹன் said...

நன்றி கரந்தை ஜெயக்குமார்.
நன்றி வெங்கட்.
நன்றி டிடி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வை கோ சார்.




நன்றி கோமதிமா. வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

வந்துவிட்டேன். இணையம் கொஞ்ச நேரம் ஆகிறது சூடு பிடிக்க. தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ரமா. புதுவீட்டுக்குப் பழகிக் கொண்டிருக்கிறோம்.

நன்றி பரிவை குமார்.

நன்றி தமிழ் இளங்கோ.

வல்லிசிம்ஹன் said...

Sriraam we have shifted to a new house where there is connectivity problem. My son has bought one hotspot and thru that I am communicating. things will be ok once the net comes in. Thank you. ma.

வல்லிசிம்ஹன் said...

Thanks DD. GAYATHRI IS A VERY SWEET PERSON. THANK YOU FOR TELLING ME.