அப்பம் எந்தப் பெண்ணரசியோ செய்தது |
அடையாறு ஆலமரம் இருக்கும் இடத்தில் படம் பிடித்த ஸ்தூபி |
நேபர்வில் சிகாகோ பெல் டவர் மணிக்கூண்டு |
இந்த மாலைகளை உருவாக்கின கைகளுக்கு என்னகொடுக்கலாம். கூடவே அந்த வண்ணத்துக்கு அழகு சேர்க்க தொடுக்கப்பட்ட ப்ளாஸ்டிக் ரோஜாக்களின் அழகுதான் என்ன, |
ஜெர்மனியின் ப்ளாக் ஃபாரஸ்ட்டில் விற்கப்படும் குயில் கடிகாரங்கள் மிகச் சிறிய அளவில். |
Add caption |
கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு.கறுப்பு சூட் போட்டுக் கொண்டு இவைகளையும் வரிசையாக அணிந்தால் நாமும் ராக் ஸ்டார்தான்.... |
8 comments:
அப்பம்!!!! பிடித்தமானது. எல்லாமே அழகாக இருக்கும்மா. மனதை கொள்ளை கொள்ள வைக்கிற மாலைகள்.கண்கவர் கடிகாரங்கள். ஆர்கிட் பூ அழகு.
எல்லாப் படங்களும் கவர்கின்றன.
அடையாறு ஆலமரத்தை நான் பார்க்கும் சந்தர்ப்பமே வரவில்லை.
ஆப்பம் போன வருடம், எனக்குத் தெரிந்த நாட்டுக் கோட்டை நகரத்தார் அம்மா செய்து கொடுத்தார்கள்.மிக ருசியாக இருந்தது. நன்றி மா.
ஸ்ரீராம்,சீக்கிரம் போய்ப் பார்த்துவிட்டு எபி யில் எழுதவும் .படங்களுடன்.
பார்த்துக் கொண்டே இருக்கலாம் அம்மா...
அனைத்து படங்களும் அருமை.
வாழ்த்துகள்.
மிக நன்றி திரு.ரத்னவேல் சார்.
அனைத்து படங்களும் மிக அருமை.
Post a Comment