Add caption |
Blog Archive
Wednesday, April 30, 2014
Monday, April 28, 2014
சில்லென்று சில நினைவுகள் 9
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இதழ் மொட்டு விரிந்திட புன்னகை புரியும் சின்னப் பாப்பா. |
Saturday, April 26, 2014
முதல் கண்ணன் வந்தான் சில சில் நினைவுகள் 8
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Wednesday, April 23, 2014
காஃபியில பல் தேய்க்கிறார்.... இன்னுமொரு நல் நினைவு 7
உலகமே என்னுள் அடக்கம்:) |
டி காஃப் |
உலகத்தில் இன்றியமையாத ஒரு பழக்கம் . விட முடியாத பழக்கம்.
விலக்குவதால் நன்மை அதிகம்.'
தெரியும் ஐய்யா.
கொலெஸ்ட்ரால் குறையும்.
ஆமாம்.
உனக்கோ ஷுகர் இருக்கார்.
ஆமாம்.
ஸ்கிம்டு பால் சாப்பிட்டால் போறுமே.
ஓ அதுக்கென்ன.
இப்ப மட்டும் ஒரே ஒரு கப் ப்ளீஸ்.:(
என்னடா காலங்கார்த்தால எனக்கு வந்த கஷ்டம்.
ஐஸ் பொட்டியைத் திறந்தால் பாக்கெட் பாலைக் காணோம்.
என்ன ஆச்சு?. ஃப்ரிட்ஜே சாப்பிட்டுடுத்தா.
நீங்க இன்னோரு பால் எடுத்தீர்களா.
இல்லையேமா. அது உன் டிபார்ட்மெண்ட்...
என்னாச்சு.பாலா காணோம்????
ஆமாம் வாங்கின ரெண்டில ஒண்ணு நேத்திக்குப் பாயசத்துக்கு எடுத்தது.
இன்னோண்ணு எங்க. ?
அடுத்த தட்டில எங்கயாவது ஒளிஞ்சிண்டு இருக்கும். யானை இருந்தால் கூடத் தெரியாது உனக்கு.
பழமும் காய்கறியும் தான் இருக்கு. தயிர் இருக்கு.
ஏலக்காய் இருக்கு. தண்ணீர் இருக்கு.
சரி பெருமாளுக்கு கைகாண்பிச்சுடு...
????
பின்ன கார்த்தால அஞ்சு மணிக்கு எழுந்து ஒரு மனுஷன் ஜிம்முக்குக் கிளம்பறான்.
ஒரு காப்பி இல்லைன்னால் என்ன செய்ய முடியும்.
எனக்கே பசி, தலை கொண்டு போறது.
உங்களுக்குப் பதில் சொல்லக் கூட எனக்குத் தெம்பு இல்ல.
சரி இந்தா ரெண்டு மாரீ பிஸ்கட் சாப்பிடு. நான் பால் பூத்ல
ஒரு பாக்கெட் கிடைக்கிறதான்னு பார்க்கறேன். அடுத்த செகண்ட் மோட்டார் சைக்கிள் கிளம்பும் சத்தாம்.
ஆஹா நான் காண்பது கனவா. சிங்கம் கூட இந்தக் காலைக் குளிர்ல
லஸ் பக்கம் பாலுக்காகப் போகுமா??
போச்சே.
அந்தப் பாலைக் காய்ச்சியும் வைத்துவிட்டது:)
இதோ காப்பியும் குடித்தாச்சு.
இப்போ விஜய் டிவியில் காலட்சேபம் காதில் விழுகிறது.
பதிவு எழுத யோசனையும் மேட்டரும் கிடைத்துவிட்டது இல்லையா.:)
காப்பியைப் பற்றித் தேடினபோது கிடைத்த தகவல்
அது ஒரு ஆந்டி ஆக்சிடந்டாம்.!!
க்ரீன் டீ மாதிரி. நம்ப முடியவில்லை இல்லையா. நானும் நம்பவில்லை. :)
Monday, April 21, 2014
சில சில் அனுபவங்கள் 6 1966...67
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
1974 இல் நாங்கள் |
Add caption |
Thursday, April 17, 2014
சில சில் நினைவுகள் 5 ..ஜுலை 1966
Add caption |
Add caption |
Saturday, April 12, 2014
Tuesday, April 08, 2014
ஸ்ரீராம நாம சரணம்
Add caption |
Add caption |
Thursday, April 03, 2014
தலைதீபாவளியும் மகன் பிறப்பும் 1966 சில சில் நினைவுகள் 3
Subscribe to:
Posts (Atom)