Blog Archive

Sunday, January 05, 2014

பழங்கணக்கு -- அன்புடன், ரேவதி.நரசிம்ஹன்

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

32 comments:

Asiya Omar said...

படங்கள் பகிர்வு அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்...

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

இந்தப் பதிவில் சிங்கம் செய்த சில படைப்புகளும் இந்த ஊரின் சந்தியா வே ளை யும் படங்களாகப் பதிந்திருக்கிறேன்

--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆசியா ஓமர் ,
வருகைக்கு நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

காலைவணக்கம் தனபாலன் இனிதாகவே இருப்போம்

ஸ்ரீராம். said...

நான் வந்தபோது அவர் செதுக்கிய அந்த 'தொப்பி மனிதனை' அவர் எனக்குக் காட்டியதும் அதுபற்றிச் சொன்னதும் நினைவுக்கு வருகிறது. நினைவுகளில் வாழ்கிறார்.

Anonymous said...

வணக்கம்
அம்மா.
படங்கள் அனைத்தும் அருமை .வாழ்த்துக்கள் அம்மா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

அருமையான படங்கள்....

பகிர்ந்தமைக்கு நன்றிம்மா.

Geetha Sambasivam said...

கண்ணீர் வர வைச்ச பதிவு. எத்தனை நாட்கள் ஆனாலும் மனம் ஆறாது. :(

காரஞ்சன் சிந்தனைகள் said...

படங்கள் அருமை! பகிர்விற்கு மிக்க நன்றி!

கோமதி அரசு said...

சாரின் கைவணணம் மிக அழகு.
பழைய படம் மிக அழகு.
பகிர்வுக்கு நன்றி அக்கா.

கோமதி அரசு said...

சந்தியாவேளை படம் மிக நன்றாக இருக்கிறது. படங்கள் அனைத்தும் மிக அருமை.

அபயாஅருணா said...

படங்கள் சாய்ஸ் நன்றாக உள்ளது.
வாழ்த்துக்கள்

நிறைய எழுதுங்கள்.

ADHI VENKAT said...

படங்கள் அனைத்தும் அருமை... நினைவுகள் மலரட்டும்..

sury siva said...

இனிதாக வாழ வேண்டும்.

subbu thatha.

தி.தமிழ் இளங்கோ said...

நீங்காத நினைவுகள்!

Anonymous said...

காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை

அப்பாதுரை said...

beautiful memories.

ராமலக்ஷ்மி said...

நினைவுகளின் பதிவாக அமைந்த பகிர்வு அருமை வல்லிம்மா. அந்தி வானம் அழகு.

Ranjani Narayanan said...

அன்புள்ள வல்லி,
உங்கள் பழங்கணக்கில் புலப்படும் பாசமும், பரிவும் என்னைக் கண் கலங்க வைத்துவிட்டது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் வருகைக்கு மிக நன்றி.

--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கும் காருத்துக்கும் மிக நன்றி ரூபன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட். இன்னும் படங்கள் இருந்தும் உண்டு. பிறகு பார்க்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி வெங்கட்,
,வலைச்சர வேலைகளுக்கிடையே வந்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா ,
உண்மைதான். இப்படிப் படங்கள் போடுவதற்கே சங்கடமாக இருக்கிறது.

அறுத்துக் காயத்தை ஆற்றவே ண்டும் .அதற்காகவே பதிவு செய்கிறே

வல்லிசிம்ஹன் said...

வரணும் திரு சேஷாத்ரி,மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் அன்பு கோமதி .,கைவண்ணம் அருமை அவருக்கு.இன்னும் உணர்ந்து பாராட்டி இருக்கலாம். இப்போது சொல்வதாவது அவரைப் போய்ச் சேரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அபயா அருணா,
அன்பு சுப்பு சார்,
கருத்துக்கும் வருகைக்கும் மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தமிழ் இளங்கோ நன்றி மா.


"@அன்பு கடைசிபென்ச் ,ஆற்றங்கரை நாணலுக்கு வெகு பொருத்தம் . நான் கடின மரமாகிவிட்டே ன் .நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

Thank you Dhurai.


@Dear Ramalakshmi that day the sky was very beautiful after a heavy rain.

Dear Ranjani thank you ma.

துளசி கோபால் said...

நித்ய ஸுரிகளை பெருமாள் பார்த்துக்கொள்வார்.

பழங்கணக்கு பார்ப்பதும் அசைபோடுவ்தும் மனசுக்கு அமைதி தரும்.

டேக் கேர்.

படம் கொள்ளை அழகு!