எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
படங்கள் பகிர்வு அருமை.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்...
இந்தப் பதிவில் சிங்கம் செய்த சில படைப்புகளும் இந்த ஊரின் சந்தியா வே ளை யும் படங்களாகப் பதிந்திருக்கிறேன் -- அன்புடன்,ரேவதி.நரசிம்ஹன்
அன்பு ஆசியா ஓமர் ,வருகைக்கு நன்றி மா
காலைவணக்கம் தனபாலன் இனிதாகவே இருப்போம்
நான் வந்தபோது அவர் செதுக்கிய அந்த 'தொப்பி மனிதனை' அவர் எனக்குக் காட்டியதும் அதுபற்றிச் சொன்னதும் நினைவுக்கு வருகிறது. நினைவுகளில் வாழ்கிறார்.
வணக்கம்அம்மா.படங்கள் அனைத்தும் அருமை .வாழ்த்துக்கள் அம்மா-நன்றி--அன்புடன்--ரூபன்-
அருமையான படங்கள்.... பகிர்ந்தமைக்கு நன்றிம்மா.
கண்ணீர் வர வைச்ச பதிவு. எத்தனை நாட்கள் ஆனாலும் மனம் ஆறாது. :(
படங்கள் அருமை! பகிர்விற்கு மிக்க நன்றி!
சாரின் கைவணணம் மிக அழகு.பழைய படம் மிக அழகு.பகிர்வுக்கு நன்றி அக்கா.
சந்தியாவேளை படம் மிக நன்றாக இருக்கிறது. படங்கள் அனைத்தும் மிக அருமை.
படங்கள் சாய்ஸ் நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்நிறைய எழுதுங்கள்.
படங்கள் அனைத்தும் அருமை... நினைவுகள் மலரட்டும்..
இனிதாக வாழ வேண்டும்.subbu thatha.
நீங்காத நினைவுகள்!
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை
beautiful memories.
நினைவுகளின் பதிவாக அமைந்த பகிர்வு அருமை வல்லிம்மா. அந்தி வானம் அழகு.
அன்புள்ள வல்லி,உங்கள் பழங்கணக்கில் புலப்படும் பாசமும், பரிவும் என்னைக் கண் கலங்க வைத்துவிட்டது.
அன்பு ஸ்ரீராம் வருகைக்கு மிக நன்றி.-- அன்புடன்,ரேவதி.நரசிம்ஹன்
வருகைக்கும் காருத்துக்கும் மிக நன்றி ரூபன்.
நன்றி வெங்கட். இன்னும் படங்கள் இருந்தும் உண்டு. பிறகு பார்க்கலாம்.
அன்பு ஆதி வெங்கட்,,வலைச்சர வேலைகளுக்கிடையே வந்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றிமா.
ஆமாம் கீதா ,உண்மைதான். இப்படிப் படங்கள் போடுவதற்கே சங்கடமாக இருக்கிறது.அறுத்துக் காயத்தை ஆற்றவே ண்டும் .அதற்காகவே பதிவு செய்கிறே
வரணும் திரு சேஷாத்ரி,மிகவும் நன்றி.
வரணும் அன்பு கோமதி .,கைவண்ணம் அருமை அவருக்கு.இன்னும் உணர்ந்து பாராட்டி இருக்கலாம். இப்போது சொல்வதாவது அவரைப் போய்ச் சேரட்டும்.
அன்பு அபயா அருணா,அன்பு சுப்பு சார்,கருத்துக்கும் வருகைக்கும் மிக நன்றி.
அன்பு தமிழ் இளங்கோ நன்றி மா."@அன்பு கடைசிபென்ச் ,ஆற்றங்கரை நாணலுக்கு வெகு பொருத்தம் . நான் கடின மரமாகிவிட்டே ன் .நன்றி மா
Thank you Dhurai.@Dear Ramalakshmi that day the sky was very beautiful after a heavy rain.Dear Ranjani thank you ma.
நித்ய ஸுரிகளை பெருமாள் பார்த்துக்கொள்வார்.பழங்கணக்கு பார்ப்பதும் அசைபோடுவ்தும் மனசுக்கு அமைதி தரும்.டேக் கேர்.படம் கொள்ளை அழகு!
Post a Comment
32 comments:
படங்கள் பகிர்வு அருமை.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்...
இந்தப் பதிவில் சிங்கம் செய்த சில படைப்புகளும் இந்த ஊரின் சந்தியா வே ளை யும் படங்களாகப் பதிந்திருக்கிறேன்
--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்
அன்பு ஆசியா ஓமர் ,
வருகைக்கு நன்றி மா
காலைவணக்கம் தனபாலன் இனிதாகவே இருப்போம்
நான் வந்தபோது அவர் செதுக்கிய அந்த 'தொப்பி மனிதனை' அவர் எனக்குக் காட்டியதும் அதுபற்றிச் சொன்னதும் நினைவுக்கு வருகிறது. நினைவுகளில் வாழ்கிறார்.
வணக்கம்
அம்மா.
படங்கள் அனைத்தும் அருமை .வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான படங்கள்....
பகிர்ந்தமைக்கு நன்றிம்மா.
கண்ணீர் வர வைச்ச பதிவு. எத்தனை நாட்கள் ஆனாலும் மனம் ஆறாது. :(
படங்கள் அருமை! பகிர்விற்கு மிக்க நன்றி!
சாரின் கைவணணம் மிக அழகு.
பழைய படம் மிக அழகு.
பகிர்வுக்கு நன்றி அக்கா.
சந்தியாவேளை படம் மிக நன்றாக இருக்கிறது. படங்கள் அனைத்தும் மிக அருமை.
படங்கள் சாய்ஸ் நன்றாக உள்ளது.
வாழ்த்துக்கள்
நிறைய எழுதுங்கள்.
படங்கள் அனைத்தும் அருமை... நினைவுகள் மலரட்டும்..
இனிதாக வாழ வேண்டும்.
subbu thatha.
நீங்காத நினைவுகள்!
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை
beautiful memories.
நினைவுகளின் பதிவாக அமைந்த பகிர்வு அருமை வல்லிம்மா. அந்தி வானம் அழகு.
அன்புள்ள வல்லி,
உங்கள் பழங்கணக்கில் புலப்படும் பாசமும், பரிவும் என்னைக் கண் கலங்க வைத்துவிட்டது.
அன்பு ஸ்ரீராம் வருகைக்கு மிக நன்றி.
--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்
வருகைக்கும் காருத்துக்கும் மிக நன்றி ரூபன்.
நன்றி வெங்கட். இன்னும் படங்கள் இருந்தும் உண்டு. பிறகு பார்க்கலாம்.
அன்பு ஆதி வெங்கட்,
,வலைச்சர வேலைகளுக்கிடையே வந்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றிமா.
ஆமாம் கீதா ,
உண்மைதான். இப்படிப் படங்கள் போடுவதற்கே சங்கடமாக இருக்கிறது.
அறுத்துக் காயத்தை ஆற்றவே ண்டும் .அதற்காகவே பதிவு செய்கிறே
வரணும் திரு சேஷாத்ரி,மிகவும் நன்றி.
வரணும் அன்பு கோமதி .,கைவண்ணம் அருமை அவருக்கு.இன்னும் உணர்ந்து பாராட்டி இருக்கலாம். இப்போது சொல்வதாவது அவரைப் போய்ச் சேரட்டும்.
அன்பு அபயா அருணா,
அன்பு சுப்பு சார்,
கருத்துக்கும் வருகைக்கும் மிக நன்றி.
அன்பு தமிழ் இளங்கோ நன்றி மா.
"@அன்பு கடைசிபென்ச் ,ஆற்றங்கரை நாணலுக்கு வெகு பொருத்தம் . நான் கடின மரமாகிவிட்டே ன் .நன்றி மா
Thank you Dhurai.
@Dear Ramalakshmi that day the sky was very beautiful after a heavy rain.
Dear Ranjani thank you ma.
நித்ய ஸுரிகளை பெருமாள் பார்த்துக்கொள்வார்.
பழங்கணக்கு பார்ப்பதும் அசைபோடுவ்தும் மனசுக்கு அமைதி தரும்.
டேக் கேர்.
படம் கொள்ளை அழகு!
Post a Comment